En Devan Piranthar Christmas Song Lyrics

En Devan Piranthar En Uyirodu Kalandhare Ivvulagai Ratchikave Nammai Ellam Meetidave Tamil Christmas Song Lyrics Sung By. Mary Subitha, Praveen.

En Devan Piranthar Christian Song Lyrics in Tamil

என் தேவன் பிறந்தாரே
என் உயிரோடு கலந்தாரே
இவ்வுலகை ரட்சிக்கவே
நம்மை எல்லாம் மீட்டிடவே
விண்ணை விட்டு நம்மை தேடி
மண்ணில் வந்த தேவன்
பாலகனாய் பிறந்தாரே (2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
நம் ராஜனை கொண்டாடுவோம் (2)

1. மனிதர்களை நல்வழியில்
நடத்திடவே வந்தாரே
நம் பாவம் போக்கிடவே
மானிடராய் வந்தாரே

2. உலகத்தையே படைத்தவர்
தொழுவத்தில் பிறந்தாரே
அவர் உரைத்த வார்த்தைகளை
கடைபிடித்து நாம் வாழ்வோம்

En Devan Piranthar Christian Song Lyrics in English

En Devan Piranthare
En Uyirodu Kalandhare
Ivvulagai Ratchikave
Nammai Ellam Meetidave
Vinnai Vittu Nammai Thedi
Mannil Vantha Devan
Paalaganai Piranthare (2)

Kondaduvom Kondaduvom
Nam Rajanai Kondaduvom (2)

1. Manithargalai Nalvazhiyil
Nadathidave Vanthare
Nam Paavam Pokkidave
Manidarai Vanthare

2. Ulagathaye Padaithavare
Thozhuvathile Piranthare
Avar Uraitha Varthaigalai
Kadaipidithu Naam Vazhvom

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post