En Devanae En Rajanae Christian Song Lyrics

En Devanae En Rajanae Tamil Christian Song Lyrics From the Album Uyirullavarai Vol 9 Sung By. Rev Paul Thangiah.

En Devanae En Rajanae Christian Song Lyrics in Tamil

என் தேவனே என் ராஜனே
உம்மை நான் நேசிக்கிறேன்.

ஆராதனை ஆராதனை
உள்மை நான் நேசிக்கிறேன்

1. அதிகாலையில் ஆர்வமுடன்
உம் சலுகம் காத்திருக்கிறேன் – 2
அப்பா பிதாவே அன்பான தேவா
உம்மை நான் நேசிக்கிறேன் – 2

2. மானானது நீரோடையை
வாஞ்சித்க கதவளப்போல் – 2
என் தேவனே என் ஆத்துமா
உம் பாதம் வாஞ்சிக்குதே (2)

3. என் மணவாளனே நீ லீலி புஷ்பம்
மரு தோன்றி! பூங்கொத்து
என் நண்பரேஎன் இன்பமே
உம் கொடி நேசமே (2)

En Devanae En Rajanae Christian Song Lyrics in English

En Devanae En Rajanae
Ummai Naan Nesikkiraen

Aaraadhanai Aaraadhanai
Ummai Naan Nesikkiraen

1. Adhi Kaalaiyil Aarvamudan
Um Samugam Kaaththirukkiraen – 2
Appa Pidhavae Anbaana Dheva
Ummai Naan Nesikkiraen (2)

2. Maanaanadhu Neerodaiyai
Vaanjiththu Kadharumappoal(2)
En Dhaevanae En Aaththuma
Um Paadham Vaanjikkudhae (2)

3. En Manavaalanae Neer Leeli Pushpam
Maru Dhoandripoongoththu
En Nanbarae En Inbamae
Um Kodi Nesamae (2)

Keyboard Chords for En Devanae En Rajanae

Other Songs from Uyirullavarai Vol 9 Album

Comments are off this post