En Dhesamae – David Emanuel Song Lyrics
En Dhesamae Nee Kalanguvathu Eno Alavillaa Tuyarangalai Ethirkondu Nindraayo Tamil Christian Song Lyrics Sung By. David Emanuel.
En Dhesamae Christian Song Lyrics in Tamil
என் தேசமே நீ கலங்குவது ஏனோ
அளவில்லா துயரங்களை எதிர்கொண்டு நின்றாயோ
உன்னை உருவாக்கும் தெய்வம் இயேசு அல்லவோ
இதுவரை காத்த தெய்வம் இனியும் காத்திட மறப்பாரோ
மறந்திடு கடந்த பாதையின் வழியை
பிறந்திடு கிறிஸ்து இயேசுவின் வழியாய்
எழுதிடு உன் வாழ்க்கையின் தருணத்தை
பிடித்திடு இயேசு கிறிஸ்துவின் கரத்தை
இயேசு கிறிஸ்துவின் கரத்தை
1. வியாதியின் வாசலில் நான் நுழைந்தித்த போதிலும்
கலங்காதே என்று என்னை உயிர்ப்பித்த ஜீவன்
சகல உறவும் என்னை வெறுத்தித்தா போதிலும்
எனக்காக உத்திரம் சிந்தி வெற்றி சிறந்த நாயகன்
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தித்த போதிலும்
எதுவும் உன்னை அணுகாது என்று வாக்களித்த எஜமானன்
தாய் மறந்திட தந்தை வெறுத்திட நண்பன் விலகிட
தனிமை என்னை சூழ்ந்தது நான் இருக்கிறேன்
உயிர் தந்து விட்டேன் வெற்றி சிறந்தித்தேன்
என்று கர்த்தரின் அன்பு அணைத்தது
என்று கர்த்தரின் அன்பு அணைத்தது
2. முட்கள் நிறைந்த பாதையில் நான் நடந்தித்த போதிலும்
என் பாதம் விலகாதபடி ஏந்திக்கொண்டு நேசர் அவர்
வழி மாறி வாழ்க்கை அன்று கடந்து சென்ற நேரத்திலும்
எனக்காக பிறந்தவன் என்று மீட்டுக்கொண்ட தேவன் அவர்
உலகத்தின் விரோதிகள் என்னை எதிர்த்து நின்ற காலத்திலும்
எனக்காக யுத்தம் செய்ய முன்னே வந்த வீரர் அவர்
இருள் சூழ்ந்திட பாதை விலகிட நிலை மாறிட
மரணம் என்னை கொன்றது கரம் பிடித்திட
தூக்கி சென்றிட ஒளி படைத்திட
வேத வார்த்தை பிறந்தது
எண்ணில் வேத வார்த்தை பிறந்தது
பயம் கொல்லாதே என் ஜனமே நீ பயம் கொள்ளாதே
எல்லா தடைகளை உடைக்கும் நேசர் உண்டு நீ பயம் கொள்ளாதே
En Dhesamae Christian Song Lyrics in English
En Dhesamae Nee Kalanguvathu Eno
Alavillaa Tuyarangalai Ethirkondu Nindraayo
Unnai Uruvaakkum Theivam Yesu Allavo
Ithuvarai Kaattha Theivam Iniyum Kaatthida Marappaaro
Maranthidu Kadantha Paathaiyin Valiyai
Piranthidu Kristhu Yesuvin Vazhiyaai
Ezhuthidu Un Vaazhkaiyin Tarunatthai
Piditthidu Yesu Kristhuvin Karatthai
Yesu Kristhuvin Karatthai
1. Viyaathiyin Vaasalil Naan Nuzhainthittha Pothilum
Kalangaathey Endru Ennai Uyirpittha Jeevan
Sagala Uravum Ennai Verutthittha Pothilum
Enakkaaga Uthiram Sinthi Vetri Sirantha Naayagan
Irul Soolntha Pallatthaakil Nadanthittha Pothilum
Ethuvum Unnai Anugaathu Endru Vaakkalittha Ejamaanan
Thaai Maranthida Thanthai veruthida Nanban Vilagida
Thanimai Ennai Soolnthathu Naan Irukiren
Uyir Thanthu Vitten Vetri Siranthitthen
Endru Kartharin Anbu Anaitthathu
Endru Kartharin Anbu Anaitthathu
2. Mutkal Niraintha Paathaiyil Naan Nadanthittha Pothilum
En Paatham Vilagaathapadi Enthikkonda Nesar Avar
Vazhi Maari Vaazhkai Andru Kadanthu Sendra Neratthilum
Enakkaaga Piranthavan Endru Meettukonda Thevan Avar
Ulagatthin Virothigal Ennai Ethirtthu Nindra Kaalatthilum
Enakkaaga Yuttham Seiya Munne Vantha Veerar Avar
Irul Soolnthida Paathai Vilagida Nilai Maarida
Maranam Ennai Kondrathu Karam Piditthida
Thookki Sendrida Oli Padaitthida
Vetha Vaarthai Piranthathu
Ennil Vetha Vaartthai Piranthathu
Bayam Kollaaathey En Janamae Nee Bayam Kollaathey
Ellaa Thadaigalai Udaikkum Nesar Undu Nee Bayam Kollaathey
Keyboard Chords for En Dhesamae
Comments are off this post