En Dhevan Periyavar – Reenukumar Song Lyrics
En Dhevan Periyavar Tamil Christian Song Lyrics Sung By. Reenu Kumar.
En Dhevan Periyavar Christian Song Lyrics in Tamil
எத்தனை பேர் என்னை துரத்தினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை உயர்த்தி வைத்து ஆசீர்வதிப்பாரே
எத்தனை பேர் என்னை பேசினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை சாட்சியாக நிறுத்தி வைப்பாரே
Chorus
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
அப்பக்கம் பெருக செய்வாரே
முடிந்ததென்று யார் நினைத்தாலும்
முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே
என் பிரச்சனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
என் தேவைகளைப்பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்-2
Verse 1
உலகம் மொத்தமும் நம்மை எதிர்த்து வந்தாலும்
உலகத்தை படைச்சவர் நம் பக்கம் இருக்காரே
வெள்ளம் போல் சத்துரு நம்மை சூழ்ந்துகொண்டாலும்
நமக்காய் கர்த்தர் என்றும் யுத்தம் பண்ணுவாரே-2
Verse 2
பின்மாற்றம் அடைந்து வழி மாறிப்போனாலும்
மறு வழி காட்டிட என்னை தேடி வருவாரே
எல்லாமே இழந்து நான் வெறுமையானாலும்
திரும்பவும் என்னை நிரம்பி வழியசெய்வாரே-2
En Dhevan Periyavar Christian Song Lyrics in English
Eththana Paer Ennai Thuraththinaalum
Atthana Paerin Munnaadi
Ennai Uyarthi Vaithu Aasirvadhippaarae
Eththana Paer Ennai Paesinaalum
Atthana Paerin Munnaadi
Ennai Saatchiyaaga Niruththi Vaippaarae
Chorus
Eppakkam Nerukkappattaalum
Appakkam Peruga Seivaarae
Mudindhadhendru Yaar Ninaiththaalum
Mudivilirundhu Aarambippaarae
En Perasanai Paarkkilum
En Dhevan Periyavar
En Thaevaigalai Paarkkilum
En Dhevan Periyavar-2
Verse 1
Ulagam Moththamum Nammai Edhirthu Vandhaalum
Ulagatha Padaichavar Nam Pakkam Irukkaarae
Vellam Pol Saththuru Nammai Soozhndhu Kondaalum
Namakkaay Karththar Endrum Yutham Pannuvaarae-2
Verse 2
Pinmaattram Adaindhu Vazhi Thavariponaalum
Maru Vazhi Kaattida Ennai Thaedi Varuvaarae
Ellaamae Ezhandhu Naan Verumaiyaanaalum
Thirumbavum Ennai Nirambi Vazhiya Seivaarae-2
Comments are off this post