En Dhevanae En Kangalai Christian Song Lyrics
En Dhevanae En Kangalai Yaereduthu Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
En Dhevanae En Kangalai Christian Song Lyrics in Tamil
என் தேவனே என் கண்களை ஏறெடுத்து
ஊம்மையே நோக்குகின்றேன்
எஜமானனே என் கரங்களை உயர்த்தியே
உம்மையே ஆராதிப்பேன் (2)
துதியும் கனமும்
என்றும் உமக்கே சொந்தமாகும் (2)
1. மாமிசம் அல்ல சுயசிந்தை அல்ல
முழு உள்ளத்தால் உம்மை பார்க்கின்றேன் (2)
உண்மையாய் உம்மை ஆராதிக்க
ஊற்றுமே உம் ஆவிதனை (2)
2. அக்கினி தேவனே அபிஷேக ஆயனே
உம் பிரசன்னத்தை ஊற்றிடுமே (2)
மேகஸ்தம்பத்தின் மகிமையால்
மூடுமே என்னை முழுவதுமே (2)
3. பாவத்தை கழுவி இரட்சிப்பை கொடுத்து
உம் அன்பாலே என்றவரே (2)
பாசத்தின் பரிகாரியே
உள்ளத்தின் உறைவிடமே (2)
ஆராதனை தூய தேவனுக்கே
ஆராதனை மாறா நேசருக்கே
ஆராதனை அன்பின் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
En Dhevanae En Kangalai Christian Song Lyrics in English
En Dhevanae En Kangalai Yaereduthu
Ummaiyae Nokkugindraen
Ejamaananae En Karangalai Uyarthiyae
Ummaiyae Aaradhipaen (2)
Thudhiyum Ganamum
Endrum Umakae Sondhamaagum (2)
1. Mamisam Alla Suyasindhai Alla
Muzhu Ulladhaal Ummai Paargindraen (2)
Unmaiyai Ummai Aaradhika
Oottrumae Um Aavidhanai (2)
2. Akkini Dhevanae Abhishaega Aayanae
Um Prasanathai Ootridumae (2)
Megasthambathin Magimaiyaal
Moodumae Ennai Muzhuvadhurnae (2)
3. Pavathai Kazhuvi Ratchipai Koduthu
Um Anbalae Endravarae (2)
Pasathin Parigaariyae
Ullathin Uraividamae (2)
Aaradhanai Thooya Dhevanukae
Aaradhanai Maara Nesarukae
Aaradhanai Anbin Yesuvukae
Aaradhanai Aaradhanai (2)
Keyboard Chords for En Dhevanae En Kangalai




Comments are off this post