En Ellam – Caleb Immanuel Song Lyrics

En Ellam Endhan Kuraivai Ellaam Niraivaakum Dheivam Neeraiya Yesaiya Tamil Christian Song Lyrics Sung By. Caleb Immanuel.

En Ellam Christian Song Lyrics in Tamil

Chorus

எந்தன் குறைவை எல்லாம் நிறைவாக்கும்
தெய்வம் நீரய்யா ஏசையா…
எந்தன் ஆ சை எல்லாம் நிறைவேற்றும்
தெய்வம் நீரய்யா ஏசையா…

Verse 1

வெறுமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்
அன்பாக தேடி வந்து எனை மீட்டுக் கொண்டீரே (2)

Pre-Chorus

நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -உமக்கே
நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -எந்தன்

Verse 2

அதிசயமும் ஆச்சர்யமான உமது கிரியையின்படியே
ஒன்றும் குறைவுபடாமல் தாங்கியே வந்தீரே (2)
துன்பத்தின் நாட்களோ வறுமையின் காலங்களோ
உம் கரத்தின் நிழலோ என்னை விட்டு விலகவில்லையே

Pre-Chorus

நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 -எந்தன்
எந்தன் குறைவை எல்லாம் நிறைவாக்கும்
தெய்வம் நீரய்யா ஏசையா…
எந்தன் ஆசை எல்லாம் நிறைவேற்றும்
தெய்வம் நீரய்யா ஏசையா…

Bridge

தொலைந்து போனேன் (உம்மை) மறந்தும் போனேன்
ஆனாலும் கிருபை என்னை விட்டு கொடுக்கவில்ல
தொலைந்து போனேன் (உம்மை) மறந்தும் போனேன்
ஆனாலும் கிருபை என்னை விட்டு கொடுக்கவில்ல

Post Chorus

என் ஒவ்வொரு விண்ணப்பம்
உம் சமூகத்தில் சேரும் ஏசையா
என் ஒவ்வொரு ஜெபத்திற்கும் பதில் செய்பவரும்
நீரே ஏசையா ஏசையா…(2)
நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -உமக்கே
நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -எந்தன்
உம் அன்பிற்க்கீடாய் என்ன நான் செலுத்துவேன்
ஏசையா தொழுகுவேன் (2)

En Ellam Christian Song Lyrics in English

Chorus

Endhan Kuraivai Ellaam Niraivaakum
Dheivam Neeraiya Yesaiya…
Endhan Aasai Ellam Niraivaettrum
Dheivam Neeraiya Yesaya…

Verse 1

Verumaiyin Aazhangalil Moozhgi Naan Pogaiyil
Anbaaga Thaedi Vandhu Enai Meettu kondeerae (2)

Pre-Chorus

Nandri Aiya Aayul Ellaam -Umakkae
Nandri Aiya Aayul Ellaam -Endhan

Verse 2

Adhisaiyamum Aacharyamaana Umadhu Kiriyaiyinpadiyae
Ondrum Kuraivupadamal Thaangiyae Vandheerae (2)
Thunbathin Naatkalo Varumaiyin Kaalangalo
Um Karathin Nizhalo Ennai Vittu Vilagavillaiyae

Pre-Chorus

Nandri Aiya Aayul Ellaam -2 -Endhan
Endhan Kuraivai Ellaam Niraivaakum
Dheivam Neeraiya Yesaiya…
Endhan Aasai Ellaam Niraivaettrum
Dheivam Neeraiya Yesaiya…

Bridge

Tholaindhu Ponaen (Ummai) Marandhum Ponaen
Aanal Kirubai Ennai Vittu Kodukkavilla
Tholaindhu Ponaen (Ummai) Marandhum Ponaen
Aanal Kirubai Ennai Vittu Kodukkavilla

Post Chorus

En Ovvoru Vinnappam
Um Samugathil Saerum Yesaiya Yesaiya…
En Ovvoru Jebathirkkum Badhil Seibavarum
Neerae Yesaiya Yesaiya… (2)
Nandri Aiya Aayul Ellaam -Umakkae
Nandri Aiya Aayul Ellaam -Endhan
Um Anbirkkeedai Enna Naan Seluthuvaen
Yesaiya Thozhuguvaen (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post