En Ithayam Thudikka – Aaron Bala Song Lyrics

En Ithayam Thudikka Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Aaron Bala

En Ithayam Thudikka Christian Song Lyrics in Tamil

என் இதயம் துடிக்க மறந்தா
அதுதான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம்

1.எங்கள் மத்தியில் (சபையிலே)நீர் வாருமே
உங்க மகிமையால் எங்களை மூடுமே
என் சிரிப்பிலும் வலி மறையுதே
அதை அறிபவர் நீர் ஒருவரே
என் அழுகையும் உம்மை துதிக்குதே
உம் கரம் என்னை அனைக்குதே (2)

ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே -2

2.உங்க கிருபைதான் எங்கள் மேன்மையே
நீர் ஒருவர்தான் எங்கள் வாஞ்சயே
உம் இதய துடிப்பை நான் அறியனும்
என் இதயம் உமக்காக துடிக்கணும்
உம் சமூகத்தில் நான் கிடக்கணும்
என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)

ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே – 2

En Ithayam Thudikka Christian Song Lyrics in English

En ithayam thudikka maranthaa
Athuthaan kadaisi nimidam
Naan ummai thuthikka maranthaal
Antha naal en maranam

1.Engal maththiyil (sapaiyile) neer vaarume
Unga magimaiyaal engalai moodume
En sirippilum vali maraiyuthe
Athai aripavar neer oruvare
En azhugaiyum ummai thuthikkuthe
Um karam ennai anaikkuthe -2

Aaraathanai aarathanai um oruvarukke – 2

2.Unga kirupai thaan engal menmaiye
Neer oruvar thaan engal vaanchaiye
Um ithaya thudippai naan ariyanum
En ithayam umakkaaga thudikkanum
Um samoogaththil naan kidakkanum
En jeevan um paatham madiyanum -2

Aaraathanai aarathanai um oruvarukke -2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post