En Jeeva Natkallellam Song Lyrics

En Jeeva Natkallellam Endrum Ummai Saarndhiruppaen Naan Nambuvaen Nambuvaen Tamil Christian Song Lyrics Sung By. Reegan Gomez.

En Jeeva Natkallellam Christian Song in Tamil

என் ஜீவநாட்களெல்லாம்
என்றும் உம்மை சார்ந்திருப்பேன் – 2

நான் நம்புவேன் நம்புவேன்
உம்மை மட்டுமே
என் வாழ்வின் நம்பிக்கையே
நீர்தானய்யா – 2

1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா
என்னை கைவிடவில்லையையா – 2
என்னை கைவிடவில்லையையா – 2

2. ஆதரித்தீர் அரவணைத்தீர்
உம் தோளில் என்னை சுமந்தீர் – 2
உம் தோளில் என்னை சுமந்தீர் – 2

3. சோதனையோ வேதனையோ
இயேசய்யா உம்மை நம்புவேன் – 2
இயேசய்யா உம்மை நம்புவேன் – 2

4. என் மீட்பரே என் இயேசுவே
உயிரோடு இருப்பவரே – 2
உயிரோடு இருப்பவரே – 2

En Jeeva Natkallellam Christian Song in Tamil

En Jeevan Naatkalellaam
Endrum Ummai Saarndhiruppaen – 2

Naan Nambuvaen Nambuvaen
Ummai Mattumae
En Vaazhvin Nambikkaiyae
Neerthaanaiya – 2

1. Jenippiththavar Neerthaanaiya
Ennai Kaividavillai Iyya – 2
Ennai Kaividavillai Iyya – 2

2. Aadhariththeer Aravanaiththeer
Um Tholil Ennai Sumandheer – 2
Um Tholil Ennai Sumandheer – 2

3. Sodhanaiyoa Vaedhanaiyoa
Yesaiya Ummai Nambuvaen – 2
Yesaiya Ummai Nambuvaen – 2

4. En Meetparae En Yesuvae
Uyirodu Iruppavarae – 2
Uyirodu Iruppavarae – 2

Keyboard Chords for En Jeeva Natkallellam

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post