En Jeevan Christian Song Lyrics
En Jeevan Umakkaay Ponaalum Um Jeevak Kreedam Podhum Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.
En Jeevan Christian Song Lyrics in Tamil
என் ஜீவன் உமக்காய் போனாலும்
உம் ஜீவக் கிரீடம் போதும் (2)
தன் ஜீவனை தந்த இயேசுவே
என் ஜீவனும் ஆவியும் நீரே – என்
1. மலைகள் விலகி போனாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் (2)
தேவனின் கிருபை விலகிடாது (2)
தேவன் இயேசுவின் அன்பு மாறாது (2)
2. எனக்கு தந்தீர் ஓர் இதயம்
அதை உமக்காய் முற்றும் தந்தேனே (2)
இனி நான் அல்ல நீரே வாழ்கின்றீர் (2)
இனி நான் அல்ல நீரே ஜீவிக்கின்றீர் (2)
3. உலகம் என்னை பகைக்கும் போது
அது உம்மை பகைத்தது என்றறிவேன் (2)
என் சிலுவையை எடுத்துக்கொண்டேன் (2)
இறுதி வரை உம்மை பின் தொடர்வேன் (2)
En Jeevan Christian Song Lyrics in English
En Jeevan Umakkaay Ponaalum
Um Jeevak Kreedam Podhum (2)
Than Jeevanai Thandha Yesuvae
En Jeevanum Aaviyum Neerae – En
1. Malaigal Vilagi Ponaalum
Parvadhangal Nilaippeyarndhaalum (2)
Dhevanin Kirubai Vilagidaadhu (2)
Dhevan Yesuvin Anbu Maaraadhu (2)
2. Enakku Thandheer Or Idhayam
Adhai Umakkaay Muttrum Thandhaenae (2)
Ini Naan Alla Neerae Vaazhgindreer (2)
Ini Naan Alla Neerae Jeevikkindreer (2)
3. Ulagam Ennai Pagaikkum Bodhu
Adhu Ummai Pagaithu Endrarivaen (2)
En Siluvaiyai Eduththukkondaen (2)
Irudhi Varai Ummai Pin Thodarvaen (2)
Comments are off this post