En Jeevan Irukkum Varai – Voice of Heaven Song Lyrics

En Jeevan Irukkum Varai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Voice of Heaven

En Jeevan Irukkum Varai Christian Song Lyrics in Tamil

என் ஜீவன் இருக்கும் வரை
என் இதயம் துடிக்கும் வரை
உம் சத்தம் கேட்கவே
உம்மையே ஆராதிப்பேன்

உலகம் என்னை மறந்தாலும்
நீர் என்னை நினைத்தீரே
என் பெயரை சொல்லி அழைத்து
உம் கரங்களில் ஏந்தினீரே

கண்ணீரால் கண்கள் நிறைந்த போது
நீர் அருகில் நின்றீரே
மௌனத்தில் அழுத வேளையில்
உம் சமாதானம் தந்தீரே

நான் தகுதியில்லாதவன் என்றாலும்
நீர் என்னை விட்டு விடவில்லை
சிலுவை அன்பால் மீட்டு
புதிய வாழ்க்கை தந்தீரே

En Jeevan Irukkum Varai Christian Song Lyrics in English

En jeevan irukkum varai
En ithayam thudikkum varai
Um saththam ketkave
Ummaiye aarathippan

Ulagam ennai maranthaalum
Neer ennai ninaiththeere
En peyarai solli azhaiththu
Um karangalil eanthineere

Kanneeraal kangal niraintha pothu
Neer arukil nindreere
Mounaththil azhutha velaiyil
Um samaathanam thantheere

Naan thaguthiyillaathavan endraalaum
Neer ennai vittu vidavillai
Siluvai anpaal meettu
Puthiya vaazhkkai thantheere

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post