LYRIC

En Jeevan Neerthane En Thuthiyum Neer Thane Tamil Christian Song Lyrics From the Album Kanmalai Vol 1 Sung by. Reenu Kumar.

En Jeevan Neerthane Song lyrics in English

En Jeevan Neer Thane En Thuthiyum Neer Thane (2)
Enakkai Maritheerae Umakkai Vazhvenae (2)

Ummai Nesikkiraen Ummai Nesikkiraen
Ummai Nesikkiraen Ummai Nesikkiraen (2)

1. En Pavangal Pararamal Um Mugathai Maraitherae
En Meeruthal Ennamal Kirubai Alitheerae
Mannium Entenae Maranthen Enteerae

2. Naan Kalangina Nerangalil En Thunaiyai Nintreerae
Ulakam Kaivittalum Neere Ennai Anaitheerae
Jebathai Ketteraekanneer Thudaitheere

En Jeevan Neerthane Song lyrics in Tamil

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே  (2)
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே (2)

உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் (2)

1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே

2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே (2)

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT


Yamaha Keyboard Styles Download