En Kaariyamai – Maneksha Babu Song Lyrics
En Kaariyamai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Maneksha Babu
En Kaariyamai Christian Song Lyrics in Tamil
என் காரியமாய், என் தேவன் செல்வார்
நான் கலங்கிடேனே
என் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்
நான் பயப்படேனே
தம் சாயலாய் என்னை உருவாக்கினார்
தம் ஜீவனால் என்னை உயிரூட்டினார்
எழும்பு எழும்பு சீயோனே
உன் வல்லமையை தரித்துக்கொள்
பரிசுத்த எருசலேமே
உன் வஸ்திரத்தை உடுத்திக்கொள்
1)உலகம்(மே) எதிர்த்தாலும் – நம்
உன்னதர் உயர்த்துவார்
வார்த்தையால் வதைத்தாலும்
வாதையை விலக்குவார்
2)நீதியின் சூரியன்
நிதமும் நடத்துவார்
நிந்தனை நீக்கியே
எந்தனை உயர்த்துவார்
3)ஆறுதல் தேவனால்
ஆக்கினை அகலுமே
அன்பின் தேவனால்
ஆளுவோம் உலகையே
En Kaariyamai Christian Song Lyrics in English
En kaariyamaai en thevan selvaar
Naan kalangidene
En kanmalaiye, ennai kaaththukkolvaar
Naan payappadene
Tham saayalaai ennai uruvaakkinaar
Tham jeevanaal ennai uyiroottinaar
Ezhumpu ezhumpu seeyone
Un vallamaiyai thariththu kol
Parisuththa erusaleme
Un vasthiraththai uduththi kol
1)Ulagam(me) ethirththaalum – nam
Unnathar uyarththuvaar
Vaarthaiyaal vathaiththaalum
Vaathaiyai vilakkuvaar
2)Aaruthal thevanaal
Aakkinai akalume
Anpin thevanaal
Aaluvom ulagaiye
Comments are off this post