En Kaigalai Christian Song Lyrics
En Kaigalai Porukkum En Viralgalai Yutthathirkum Kattru Thaarum Tamil Christian Song Lyrics Sung By. P. Rathna Mani.
En Kaigalai Christian Song Lyrics in Tamil
என் கைகளை போருக்கும்
என் விரல்களை யுத்தத்திற்கும்
கற்றுத் தாரும் என் கண்மலையானவரே
கற்றுத் தாரும் என் கண்மலையானவரே
1. வசனத்தாலே சாத்தானை ஜெயித்திடவே
ஜெப ஆவியை ஊற்றுமே
சாத்தானின் கட்டுகளை உடைத்தெறியவே
பெலன் தாருமே இயேசுவே
2. பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கிறேன்
செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்
கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்
உம் வருகைக்காகவே நான் காத்திருக்கிறேன்
3. எனக்கு என்றென்றும் துணையாய் நிற்பவரே
நீரே எந்தன் தேவனே
எதிரியின் பட்டயத்திற்கு தப்புவிப்பிரே
உமக்கே என்றும் ஸ்தோத்திரம்
En Kaigalai Christian Song Lyrics in English
En Kaigalai Porukkum
En Viralgalai Yutthathirkum
Kattru Thaarum En Kanmalaiyaanavarae
Kattru Thaarum En Kanmalaiyaanavarae
1. Vasanathaalae Sathaanai Jeithidavae
Jeba Aaviyai Oottrumae
Sathaanin Katugalai Udaithetriyavae
Balan Thaarumae Yesuvae
2. Poorva Naatkalai Ninaithu Paarkiraen
Seyalgalai Ellam Thiyanikiraen
Karathin Kiriyaigalai Yosikiraen
Um Varugaikagavae Naan Kathirukiraen
3. Enakku Endrundum Thunaiyaai Nirpavarae
Neerae Enthan Devanae
Yathirin Pattayathirku Thappuvippirae
Umakke Endrum Sothiram
Comments are off this post