En Kanavugalai Christian Song Lyrics

En Kanavugalai Nenavaakkineer Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 4 Sung By. Sucharita Moses.

En Kanavugalai Christian Song Lyrics in Tamil

என் கனவுகளை நெனவாக்கினீர் (2)
காலங்கள் மாறிட செய்தீரே (2)
கனவின் நாயகன் கனவுகளை தந்து
நேனவாக்கி மகிழவைத்தீர்
என் களவுகளை நெனவாக்கினீர் தேவா

1. புதைக்கப்பட்டதோ மண்ணினால் மூடப்பட்டதோ (2)
முடிந்த கனவுகளும் உயிரடையும்படி
உயிர்ப்பித்தவர் நீர் அல்லவோ (2)

2. அடைக்கப்பட்டதோ மனுஷனால் மிதிக்கப்பட்டதோ (2)
தடைப்பட்ட கனவுகள் வெளிவர செய்தென்னை
மாற்றியவர் நீரல்லவோ (2)

En Kanavugalai Christian Song Lyrics in English

En Kanavugalai Nenavaakkineer (2)
Kaalangal Maarida Seidheerae (2)
Kanavin Naayagan Kanavugalai Thandhu
Nenavaakki Magizhavaidheer
En Kanavugalai Nenavaakineer Dheva

1. Pudhaikkapattadho Manninaal Moodapattadho (2)
Mudintha Kanavugalum Uyiradaiyumbadi
Uyirpithavar Neer Allavo (2)

2. Adaikkapattadho Manushanaal Midhikapattadho (2)
Thadaippatta Kanavugal Velivara Seidhennai
Maatriyavar Neerallavo (2)

Keyboard Chords for En Kanavugalai

Other Songs from En Nambikkai Vol 4 Album

Comments are off this post