En Kanneerai Christian Song Lyrics
En Kanneerai Um Thuruthiyil Vathiraeya Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. J. Janet Shanthi.
En Kanneerai Christian Song Lyrics in Tamil
என் கண்ணீரை உம் துருத்தியில் வைத்தீரையா
உம் கணக்கில் உள்ளதையா (2)
1. என் பெருமூச்சை நீர் அறிவீர்
என் காலங்கள் உம் கரத்தில் உண்டு
என் காலங்கள் உம் கரத்தில் உண்டு (2)
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
என்பதை ஜாதிகள் அறிந்திடுமே (2)
2. உபத்திரவம் பிரிக்க முடியாது
வியாகுலம் பிரிக்க முடியாது (2)
துன்பமோ, பசியோ, நாச மோசமோ
நிர்வாணமோ பிரிக்க முடியாது (2)
3. துாதர்களும் பிரிக்க முடியாது
அதிகாரங்களும் பிரிக்க முடியாது (2)
மரணமோ, ஜீவனோ வருகின்ற காரியமோ
இயேசுவினின்று பிரிக்கமுடியாது (2)
4. உயர்வும் பிரிக்க முடியாது
தாழ்வும் பிரிக்க முடியாது (2)
பட்டமோ, பதவியோ, வேறெந்த
சிருஷ்டியோ பட்டயமோ பிரிக்கமுடியாது (2)
En Kanneerai Christian Song Lyrics in English
En Kanneerai Um Thuruthiyil Vathiraeya
Um Kanakil Ulathaiya (2)
1. En Perumuchai Neer Ariveer
En Kaalangal Um Karathil Undu (2)
En Kaalangal Um Karathil Undu (2)
Karthar En Patchathil Erukirar
Enbathai Jathigal Arindhidum (2)
2. Ubathiravam Pirika Mudiyathu
Vyagulam Pirika Mudiyathu (2)
Thunbamo Pasiyo Nasa Mosamo
Nirvanamo Pirika Mudiyathu (2)
3. Thuthaargalum Pirika Mudiyathu
Adhigarangalo Pirika Mudiyathu (2)
Maranamo Jeevano Varungindra Kaariyamo
Yesuvinindru Pirika Mudiyathu (2)
4. Uyarvum Pirika Mudiyathu
Thazvum Pirika Mudiyathu (2)
Patamo Padhaviyo Veraendha
Sirushtiyo Patayamo Pirika Mudiyathu (2)
Keyboard Chords for En Kanneerai
Comments are off this post