En Karthar Periyavar Christian Song Lyrics

En Karthar Periyavar Nallavar Vallavar Koodaaththathu Ondrum Illai Tamil Christian Song Lyrics Sung By. Daniel Livingston.

En Karthar Periyavar Christian Song Lyrics in Tamil

என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்
கூடாதது ஒன்றும் இல்லை

1. சாபக்கேட்டை சிலுவையால் மாற்றி
இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றுத்தந்தார்
வியாதியின் கூரை நிர்மூலமாக்கி
சாத்தானை சிலுவையில் நசுக்கிவிட்டார்
இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்பேன்
உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவேன்
இயேசு வார்த்தை உண்மை நீ நம்புவாயானால்
உன்னை பார்த்து சொல்லுவேன்

2. உலகத்தின் மாயைகள் அழிந்துவிடும்
உலகத்தின் துன்பங்கள் தீர்ந்துவிடும்
இயேசுவை உறுதியாய் பற்றிக்கொண்டால்,
உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவாய்
இயேசுவே சத்தியம் நம்புவாயானால்
இயேசுவே நித்தியம் நம்புவாயானால்
உன் வாழ்கை ஜெயமாக மாறிடுமே
உன்னை பார்த்து சொல்லுவேன்

3. கஷ்ட்டத்தை எல்லாம் சந்தோசமாக்கி
இயேசுவின் ஆனந்தம் அடைந்திடுவேன்
கசப்பான காரியங்கள் மறந்திடுவேன்,
இயேசுவை எனக்குள்ளே நிரப்பிடுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்து
நீரூற்றாய் என்றென்றும் மாற்றிக்கொள்ளுவேன்
இயேசுவின் நாமத்தில் சமாதானமே
உன்னை பார்த்து சொல்லுவேன்.

En Karthar Periyavar Christian Song Lyrics in English

En Karththar Periyavar Nallavar Vallavar
Koodaaththathu Ondrum Illai

1. Saabakkettai Siluvaiyaal Maattri
Yesuvin Aasirvaatham Pettruththanthaar
Viyaathiyin Koorai Nirmoolaamakki
Saaththaanai Siluvaiyil Nasukkivittaar
Yesuvin Naamaththil Jeyameduppen
Ulagaththil Jeyamaaga Vaazhnthiduven
Yesu Vaarththai Unmai Nee Nambuvaayanaal
Unnai Paarththu Solluren

2. Ulagathin Maayaigal Azhinthuvidum
Ulagathin Thunbangal Theernthuvidum
Yesuvai Uruthiyaai Patrikondaal
Ulagathil Jeyamaaga Vaazhnthiduvai
Yesuvae Satthiyam Nambuvaayanaaal
Yesuvae Niththiyam Nambuvaayanaaal
Un Vaazhkai Jeyamaaga Maaridumae
Unnai Paarthu Solluven

3. Kashttaththai Ellam Santhosamaakki
Yesuvin Aanantham Adainthiduven
Kasappaana Kaariyangal Maranthiduven,
Yesuvai Enakkulle Nirappiduven
Kanneerin Pallaththaakai Uruva Nadanthu
Neerootraai Endrendrum Maatrikkolluven
Yesuvin Naamaththil Samaathaanamae
Unnai Paarthu Solluven

Keyboard Chords for En Karthar Periyavar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post