En Kirubai – Amos Jack Song Lyrics
En Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Amos Jack, Praiselin Stephen
En Kirubai Christian Song Lyrics in Tamil
என் கிருபை உனக்குப் போதும் என்று சொன்னீரே
என் தயவு உனக்குப் போதும் என்று சொன்னீரே…….2
உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாதையா
உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே…….2
உம்மை ஆராதிப்பேன் அன்பே
உம்மை ஆராதிப்பேன் அழகே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே…..2
1.உறவுகள் மறந்தாலும்
நண்பர்கள் மறந்தாலும்
என்னை மறவாத நேசரே..2
தாயும் மறந்தாலும்
தந்தையும் மறந்தாலும்
உங்க கிருபை என்னை மறப்பதில்லை..2 – உம்மை ஆராதிப்பேன் – 2
2.சோதனை வந்தாலும்
சோர்ந்து போனாலும்
என்னை தூக்கி சுமந்தீரே..2
சகலமும் இழந்தாலும்
கண்ணீரோடு இருந்தாலும்
உங்க கிருபை என்னை சூழ்ந்து கொண்டதே…2 – உம்மை ஆராதிப்பேன்…2
என் கிருபை…2
உங்க கிருபை..2
உம்மை ஆராதிப்பேன்..2
En Kirubai Christian Song Lyrics in English
En kirubai unakku pothum endru sonneere
En thayavu unakku pothum endru sonneere – 2
Unga kirubai illamal vaazha mudiyaathaiyya
Unga kirubai illamal naan ondrum illaiye – 2
Ummai aarathippen anpe
ummai aarathippen azhage
Ummai aarathippen yesuve – 2
1.Uravugal maranthaalum
Nanpargal maranthalum
Ennai maravatha nesare – 2
Thaayum maranthaalum
Thanthaiyum maranthaalum
Unga kirubai ennai marappathllai – 2 – Ummai aarathippen – 2
2.Sothanaigal vanthalum
Sornthu ponalum
Ennai thookki sumantheere – 2
Sagalamum izhanthalum
Kanneerodu irunthalum
Unga kirubai ennai soozhnthu kondathe – 2 – Ummai aarathippen – 2
En kirubai – 2
Unga kirubai – 2
Ummai aarathippen – 2
Comments are off this post