En Kookkural Song Lyrics
Artist
Album
En Kookkural Kaetpavarae Aarathanai Umakkae Tamil Christian Song Lyrics Praarthanaikaaga Vol 2 Sung By. Anne Solomon.
En Kookkural Christian Song in Tamil
என் கூக்குறல் கேட்பவரே ஆராதனை உமக்கே
என் கண்ணீரை துரத்தியில் சேர்த்து வைப்பவரே- 2
1. நான் அழும் நேரத்திலே என் கண்ணீரை துடைப்பவரே
தாயை போல தேற்றினீர் தந்தை போல் சுமந்தீரே – 2
2. நான் விழும் நேரத்திலே காத்திட வருபவரே – 2
என் தாயை போல காயம் கட்டி தந்தை போல் அனைப்பவரே – 2
En Kookkural Christian Song in English
En Kukkural Kaetpavarae Aarathanai Umakkae – 2
En Kaneerai Thurathil Serthu Vaipavarae – 2
1. Naan Azhum Naerathilae En Kannirai Thudaipavarae – 2
Thaayai Pola Theytrineer Thanthai Pol Sumantheerae – 2
2. Naan Vizhum Nerathilae Kaathida Varubavarae – 2
Thaayai Pola Kaayam Katti Thanthai Pol Naipavarae – 2
Comments are off this post