En Magimaiyae Padu Nee Christian Song Lyrics
En Magimaiyae Padu Nee Endrum Unnadha Devanai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 10 Sung By. David T.
En Magimaiyae Padu Nee Christian Song Lyrics in Tamil
என் மகிமையே பாடு நீ
என்றும் உன்னத தேவனை
துதித்து போற்றிடு
என்றும் தூயவர் இயேசுவை (2)
நல்ல தேவன் அவரே
என்றும் நன்மை செய்பவருமே
தீமையொன்றும் செய்யாத
எங்கள் நல்ல தேவன் அவரே (2)
1. பண்டிகை துதி பலியை
பலிப்பீடு கொம்புகளில்
கட்டியே துதித்திடுவேன்
நான் கர்த்தரை உயர்த்திடுவேன் (2)
2. உதட்டின் கனியான
ஸ்தோத்திர துதி பலியை
செலுத்தியே துதித்திடுவேன்
நான் கர்த்தரை போற்றிடுவேன் (2)
3. ஓசையுள்ள கைத்தாளம்
பலியை எழும்பிடுதே
முகர்ந்திட வந்திடுவார்
என்றும் ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
En Magimaiyae Padu Nee Christian Song Lyrics in English
En Magimaiyae Padu Nee
Endrum Unnadha Devanai
Thudhithu Potridu
Endrum Thooyavar Yesuvai (2)
Nalla Devan Avarae
Endrum Nanmai Seibavarumae
Theemaiyondrum Seiyadha
Engal Nalla Devan Avarae (2)
1. Pandigai Thudhi Baliyai
Palibeeda Kombugalil
Kattiyae Thudhithiduvaen
Naan Kartharai Uyarthiduvaen (2)
2. Uthatin Kaniyana
Sthothira Thudhi Baliyai
Seluthiyae Thuthithiduvaen
Naan Kartharai Potriduvaen (2)
3. Osaiyulla Kaithalam
Baliyai Yezhumbidudhae
Mugarndhida Vandhiduvar
Endrum Asirvadham Thandhiduvar (2)
Keyboard Chords for En Magimaiyae Padu Nee
Comments are off this post