En Manaalaa En Piriyare Christian Song Lyrics
En Manaalaa En Piriyare En Nayaga Yesuvae Um Namam Ootrunda Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.
En Manaalaa En Piriyare Christian Song Lyrics in Tamil
என் மணாலா என் பிரியரே
என் நாயகா இயேசுவே (2)
உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம்
கன்னியர்கள் உம்மை நோசிப்போமே (2)
1. இழுத்துக் கொள்ளும் உம் பின்னே வருவோம்
அழைத்துக் கொள்ளும் உமக்குள் மகிழ்வோம் (2)
திராட்சை இரசத்திலும் உம் நேசம் பெரிது
நேசத்தாலே நான் சோகமானேன் (2)
2. உம் இடது கை என் தலையின் கீழே
வலக்கரம் என்னை மார்போடனைகும் (2)
கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர்
உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன் (2)
3. விருந்து சாலைக்குள் அழைத்து போனார்
நேசக்கொடியோ என் மேல் பறந்தது (2)
என் புறாவே என் உத்தமியே
என்றழைத்து அன்பை பொழிந்தார் (2)
En Manaalaa En Piriyare Christian Song Lyrics in English
En Manala En Piriyare
En Nayaga Yesuvae (2)
Um Namam Ootrunda Parimalam
Kanniyarkal Ummai Nesippome (2)
1. Izhuthu Kollum Um Pinnae Varuvom
Azhaithu Kollum Umakul Magizhvom (2)
Thiratchai Rasathilum Um Nesam Peridhu
Nesathalae Naan Sogamaanaen (2)
2. Um Edathu Kai En Thalaiyin Keezhae
Valakaram Ennai Maarbodanaikum (2)
Kichili Maram Pol Nesar Ulleer
Um Nizhalil Vanjaiyai Thanguvaen (2)
3. Virunthu Salaikul Azhaithu Ponar
Naesakodiyo En Mael Parandhathu (2)
En Puravae En Uthamiyae
Endrazhaithu Anbai Pozhindhar (2)
Keyboard Chords for En Manaalaa En Piriyare
Comments are off this post