En Nambikai Neer Thanaiyaa Lyrics

En Nambikai Neer Thanaiyaa Ennai Nambidum Deivam Neerae Tamil Christian Song Lyrics Sung by. Vinu, Ben Samuel.

En Nambikai Neer Thanaiyaa Christian Song Lyrics in Tamil

நான் நம்பிடும் காரியங்கள்
என் தேவனால் வாய்த்திடுமே – 2

அழைத்தவர் நீரானதால்
குறைவுகள் எனக்கில்லையே – 2
என் நம்பிக்கை நீர்தானையா
என்னை நம்பிடும் தெய்வம் நீரே – 2

1. ஒரு முறை அல்ல , இரு முறை அல்ல
பல முறை நானும் விலகி போனேன் – 2
ஆனாலும் என்னை தேடி வந்தீர்
கிருபையினால் என்னை மீட்டு கொண்டீர் – 2

2. என்னை விடவும் ஞானிகள் இருக்கையில்
பேதையாம் என்னையும் தெரிந்து எடுத்தீர் – 2
குறைவுகள் எல்லாம் நிறைவாக்கினீர்
உதவா என்னையும் உயர்த்தி வைத்தீர் – 2

En Nambikai Neer Thanaiyaa Christian Song Lyrics in English

Naan Nambidum Kariyangal
En Devanal Vaithidumae – 2

Azhaithavar Neeranathal
Kurivugal Enakillayae – 2
En Nambikai Neer Thanaiyaa
Ennai Nambidum Deivam Neerae – 2

1. Oru Murai Alla, Eru Murai Alla
Pala Murai Nanum Vilaki Ponen – 2
Analum Ennai Thedi Vantheer
Kirubainaal Ennai Meetu Kondeer – 2

2. Ennai Vidavum Gnanigal Erukail
Paethyam Ennaium Tharinthaedutheer – 2
Kuraivukal Ellam Nirivakineer
Uthava Ennaium Uyarthi Vaitheer – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post