En Nanpa – Little Mount Church Song Lyrics

En Nanpa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Friendship Song Sung By.Little Mount Church

En Nanpa Christian Song Lyrics in Tamil

என் நண்பனை பத்தி சொல்ல வார்த்தை இல்ல
அவர் கூட இருந்தா lifeல problem இல்ல
Introவே இல்லாம ஒண்ணா சேர்ந்தோம்
உறவிற்கு மேலாக உயிரா ஆனோம்
துணை ஒன்று இது போல என்றும் வேணும்

பரிட்சையில் எல்லா arrear வெச்ச lifeகு ஒரு career சொல்வான்
Cut அடிச்சி மாட்டிக்கிட்டா companyதா குடுத்திடுவான் – 2
பாரபட்சம் ஒன்னும் இல்ல எங்களோட நட்புக்குள்ள
பாலம் ஒன்னு கட்டி வெச்சோம் எங்களோட heart குள்ள
காசு பனம் இல்லனு கவலை பட தேவை இல்ல

நண்பா ஒ…. நண்பா
நண்பா என் நண்பா – 2

Tripக்கு ஒரு பிளான் ah போட்டு வீட்டுலயே தூங்கிடுவோம்
Nightக்கு full ah ஊர சுத்தி போலீஸ் கிட்ட மாட்டிடுவோம்
வேல வெட்டி இருந்தாலும் மீட் பண்ண தான் மறந்தது இல்ல
அப்படியே மறந்தாலும் அன்பு என்றும் கொறஞ்சுது இல்ல
வாரம் full ah வேல செஞ்சி weekendல vibe பண்ணுவோம்

Gang ah நாங்க gang ah
Gang ah நாங்க gang ah – 2

என் நண்பனை பத்தி சொல்ல வார்த்தை இல்ல
அவர் கூட இருந்தா lifeல problem இல்ல

மனுஷனோட பாவம் போக்க மனுஷனாக வந்தவரு
காட்டி கொடுத்த யூதாசை ஸ்நேகிதனு சொன்னாரு
இவர்க்கு ஈடாக யாரையுமே பார்த்ததில்லை
நட்புக்கு எடுத்துக்காட்டு இவரை விட யாரும் இல்ல
யார் விட்டு போனாலும் இயேசு விட்டு போக மாட்டார்

என் நண்பனை பத்தி சொல்ல வார்த்தை இல்ல
அவர் கூட இருந்தா lifeல problem இல்ல
Introவே இல்லாம ஒண்ணா சேர்ந்தோம்
உறவிற்கு மேலாக உயிரா ஆனோம்
துணை ஒன்று இது போல என்றும் வேணும்

நண்பா ஒ…. நண்பா
நண்பா என் நண்பா – 2

En Nanpa Christian Song Lyrics in English

Yen nanbana pathi solla vartha illa
Avar kuda irundha life la problem illa
Intro vaa illama onna serndho
Uravurku melaga uyira aanom
Thunai ondru idhu pola yendrum venum – 2

Parichaila arrear vecha lifeku oru career solvan
Cut adichi mattikita companytha kudathiduvan – 2
Paarapacham onnum illa engaloda natpukulla
Paalam onnu kati vechom engaloda heartu kulla – 2
Kasu Panom illanu kavala pada thevai illa

Nanba Oh Nanba
Nanba en Nanba – 2

Tripku oru plan ah potu Veetulayae thungidivom
Nightu fulla oora suthi police kitta matiduvom – 2
Vela Vetti Irundhalum meet panna dhaan marandhadhu illa
Apadiyae marandhalum anbu yendrum koranjudhu illa – 2
Vaara fulla vela senji weekendula vibe pannuvom

Gang ahh nanga ganga
Gang ahh nanga ganga – 2

Yen nanbana pathi solla vartha illa
Avan kuda irundha life la problem illa

Manusanoda paavam pokka manushanaga vanthavaru
Kaatti kodutha yuthasa Snehithanu sonnaru – 2
Ivarkku eedaga Yaraiyume parthaillai
Natpukku eduthukaattu ivara vida yarum illa – 2
Yaar vittu ponalum yesu vittu poga mattar

Yen nanbana pathi solla vartha illa
Avae kuda irundha life la problem illa
Intro vae illamae onna serndhom
uravurku melaga uyira aanom
Thunai ondru idhu polla yendrum venum

Nanba Oh Nanba
Nanba en Nanba – 2

Other Songs from Tamil Christian Friendship Song Album

Comments are off this post