En Nenjukullae Christian Song Lyrics

En Nenjukullae Vaazhum Yesu Eppodhum Ennai Iravu Pagalum Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.

En Nenjukullae Christian Song Lyrics in Tamil

என் நெஞ்சுக்குள்ளே வாழும் இயேசு எப்போதும்
என்னை இரவு பகலும் காத்திடுவார் என்னாலும் (2)
தாயிலும் தந்தையிலும் அன்பு வழிந்திடும்
தன் தோளில் என்னை சுமப்பதால் துன்பம் பறந்திடும் (2) -என்

1. சகலமும் படைத்த வார்த்தை உண்மையுள்ளதே
சத்தியம் அழிவில்லாத நித்தியமானதே (2)
முப்பிறி நூல் அறுந்திடாதே
இப்பெரும் தத்துவ திருத்துவர் நீர் (2) -என்

2. வேதம் என் மனமகிழ்ச்சி இல்லை என்றோரே
என் துக்கத்திலே அமிழ்திருப்பேன் எந்நேரமே (2)
அப்பாவின் சமூகத்திலே (2)
ஆறுதல் தந்தென்னை தேற்றிடுவீர் (2) -என்

3. வாழ்விலும் தாழ்விலும் உடனிருப்பாரே
வாதையின் நோயையே விரட்டிடுவாரே (2)
தம் சித்தம் நிறைவேற (2)
தம் கரத்தில் என்னை வரைந்தவரே (வைத்தவரே) (2) -என்

En Nenjukullae Christian Song Lyrics in English

En Nenjukkullae Vaazhum Yesu Eppodhum
Ennai Iravu Pagalum Kaaththiduvaar Ennaalum (2)
Thaayilum Thandhaiyilum Anbu Vazhindhidum
Than Tholil Ennai Sumappadhaal Thunbam Parandhidum (2) -En

1. Sagalamum Padaitha Vaarthai Unmaiyullathae
Saththiyam Azhivillaadhae Niththiyamaanadhae (2)
Muppiri Nool Arundhidaathae (2)
Ipperum Thaththuva Thiruththuvar Neer (2)-En

2. Vaedham En Manamagizhchi Illai Endrorae
En Dhukkaththilae Amizhndhiruppaen Ennaeramae (2)
Appaavin Samoogaththilae (2)
Aarudhal Thandhennai Thaettriduveer (2)-En

3. Vaazhvilum Thaazhvilum Udaniruppaarae
Vaadhaiyin Noiyaiyae Virattiduvaarae (2)
Tham Siththam Niraivaera (2)
Tham Karaththil Ennai Varaindhavarae (Vaiththavarae) (2) -En

Keyboard Chords for En Nenjukullae

Other Songs from Aathi Mudhalvarae Album

Comments are off this post