En Nesarae En Yesuvae Song Lyrics
En Nesarae En Yesuvae Endrendrumaai En Sonthamae Pooranamaai Ennaiyumae Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
En Nesarae En Yesuvae Christian Song in Tamil
என் நேசரே என் இயேசுவே
என்றென்றுமாய் என் சொந்தமே
பூரணமாய் என்னையுமே
ஜீவ பலியாய் தந்தேனே
1. தேவனே என்னையே
பான பலியாய் வார்த்தேனே
எனது ஜீவன் ஈந்துமே
உம் சேவை செய்து பணிகுவேன்
2. இயேசுவே எந்நாளுமே
உமது பிரியம் செய்திட
சுகந்த பலியாய் தந்துமே
உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
3. நொறுங்குண்ட பலியாக
நொறுக்கி என்னை படைக்கிறேன்
உமது ஆவி தங்கிட
எம் ஜீவன் இன்றைய படைக்கிறேன்
4. எந்தனின் சுயமெல்லாம்
அழிந்து யாவும் அகன்றிட
உமது மகிமை விளங்கிட
உம் பாதம் பணிந்து படைக்கிறேன்
5. நீதியின் பலியாக
என்னை உமக்கே அளிகிறேன்
உமது கிருபை தங்கிட
உம் பாதை செல்ல வந்தேனே
En Nesarae En Yesuvae Christian Song in English
En Nesarae En Yesuvae
Endrendrumaai En Sonthamae
Pooranamaai Ennaiyumae
Jeeva Paliyaai Thanthenae
1. Devanae Ennaiyae
Baana Paliyaai Vaarththenae
Enathu Jeevan Eenthumae
Um Sevai Seithu Paniguvaen
2. Yesuvae Ennaalumae
Umathu Piriyam Seithida
Sugantha Paliyaai Thanthumae
Um Naamam Endrum Uyarththuvaen
3. Norugunda Paliyaaga
Norkki Ennai Padaikkirean
Umathu Aavi Thangida
Em Jeevan Indrae Padaikirean
4. Enthanin Suyamellaam
Azhinthu Yaavum Agantrida
Umathu Magimai Vizhangida
Um Paatham Paninthu Padaikirean
5. Neethiyin Paliyaaga
Ennai Umakae Azhigirean
Umathu Kirubai Thaangida
Um Paathai Sella Vanthenae
Keyboard Chords for En Nesarae En Yesuvae
Comments are off this post