En Nesare En Nesare Lyrics
En Nesare En Nesare Nesiththeerae Nandri Ayya Tamil Christian Song Lyrics From the Album Kanmalai Vol 2 Sung by. Reenu Kumar.
En Nesare En Nesare Christian Song in Tamil
என் நேசரே என் நேசரே
நேசித்தீரே நன்றி ஐயா
1. என்னை மீட்க உம்மை தந்தீரே
பாவம் கழுவ காயப்பட்டீரே
பாரமெல்லாம் சுமந்தீரே
சிங்காசனத்தை இழந்தீரே – 2
2. பாவி என்னை நேசித்தீரே
துரோகம் செய்தபோதும்
என்னை நினைத்தீரே – 2
உம் காயப்பட்ட கரத்தாலே
உம் மார்போடென்னை அணைத்தீரே – 2
3. திக்கற்று நான் திரிந்தஎனக்கே
தேற்றும் தந்தை தாயாய்
நீர் வந்தீரே – 2
அரவணைக்கவும் ஆதரிக்கவும்
என் இயேசு என்னோடிருந்தீரே – 2
என் தகப்பனே என் தகப்பனே
நேசித்தீரே நன்றி ஐயா
உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்
வாழ்நாள் எல்லாம் உம்மை நேசிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் நேசரே ஆராதிப்பேன்
En Nesare En Nesare Christian Song in English
En Nesare En Nesare
Nesiththeerae Nandri Ayya
1. Ennai Meetkka Ummai Thandheerae
Paavam Kazhuva Kaayappatteerae
Baaramellaam Sumandheerae
Singasanathai Yizhandheerae – 2
2. Paavi Ennai Nesiththeerae
Dhrogam Seidhapodhum
Ennai Ninaitheerae – 2
Um Kaayappatta Karaththaalae
Um Maarbodennai Anaitheerae – 2
3. Thikattru Naan Thirindhaenae
Thaettrum Thandhai Thaayaai
Neer Vandheerae – 2
Aravanaikkavum Aadharikkavum
En Yesu Ennodirundheerae – 2
En Thagappanae En Thagappanae
Nesiththeerae Nandri Ayya
Ummai Nesippaen Ummai Nesippaen
Vazhnaal Ellam Ummai Nesippaen
Aaradhippaen Aaradhippaen
En Nesarae Aaradhippaen
Keyboard Chords for En Nesare En Nesare
Comments are off this post