En Piriyamae Christian Song Lyrics

En Piriyamae Anbukaaga Yen Yengugiraai Idhayam Udaindhu Yen Pulambugiraai Tamil Christian Song Lyrics Sung By. Zac Robert.

En Piriyamae Christian Song Lyrics in Tamil

Verse: 1

உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்
மாயையில் சிக்கி ஏன் தவிக்கிறாய்
கண்ணீர் வடித்து ஏன் கலங்குகிறாய் என் பிரியமே
அன்புக்காக ஏன் ஏங்குகிறாய் இதயம் உடைந்து ஏன் புலம்புகிறாய்
காயப்பட்டு ஏன் கதறுகிறாய் ஏன் பிள்ளையே ஏன் பிரியமே

Chorus:

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்து உள்ளேன்.
உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்து உள்ளேன்.

Verse: 2

தாகம் தாகம் என்று சொன்னேன்
சிலுவையில் தானே ஏங்கி நின்றேன்
உந்தன் பாரம் நான் சுமந்தேன்
என் பிள்ளையே என் பிரியமே

Chorus: 2

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்து உள்ளேன்.

Bridge:

நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன் உண்மையாய் உண்மையாய் (2)
நான் உன்னை நேசிக்கிறேன்.
உன்னை நேசிக்கிறேன் மிக அதிகமாய் அதிகமாய் (2)

En Piriyamae Christian Song Lyrics in English

Verse: 1

Ulagathin Pinnae Yen Sellughiraai
Maayayil Sikki Yen Thavikkiraai
Kanneer Vadithu Yen Kalangughiraai Yen Piriyamae
Anbukaaga Yen Yengugiraai Idhayam Udaindhu Yen Pulambugiraai
Kaayapatu Yen Kadharugiraai Yen Pilaye Yen Piriyamae

Chorus:

Unnai Yendrum Kaividamaaten
Unnai Vittu Vilaghidamaaten
Ullangayil Unnai Varaindhu Ullen
Unnai Yendrum Kaividamaaten
Unnai Vittu Vilaghidamaaten.
Ullangayil Unnai Varaindhu Ullen

Verse: 2

Thaagam Thaagam Yendru Sonnen
Siluvayil Thaane Yaenghi Nindren
Undhan Baaram Naan Sumandhen
Yen Pilaye Yen Piriyamae

Chorus: 2

Unnai Yendrum Kaividamaaten
Unnai Vittu Vilaghidamaaten.
Ullangayil Unnai Varaindhu Ullen

Bridge:

Naan Unnai Nesikiraen
Unnai Nesikiraen Unmayaai Unmayaai (2)
Naan Unnai Nesikiraen
Unnai Nesikiraen Migha Adhigamaai Adhigamaai (2)

Keyboard Chords for En Piriyamae

Advertisement