En Piriyamae Christian Song Lyrics

En Piriyamae En Rubavathy Enna Venum Solu Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.

En Piriyamae Christian Song Lyrics in Tamil

என் பிரியமே! என் ரூபவதி! என்ன வேணும் சொல்லு
இயேசு மணவாளனின் இன்ப மார்பு போதுமே
அதில் சாய்ந்துறவாடும் வாழ்வு வேண்டுமே (2)

1. முள்ளுகளுக்குள் லீலி புஷ்பம் நீதான்
ஸ்திரீகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான் (2)
என் நாமத்துக்காக நொறுக்கப்பட்டவளும் நீதான்
உன்னை என் மனவாளியாய் ஏற்றுக் கொண்டேனே

2. பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் இயேசுவே
குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே (2)
என் பாவத்துக்காக நொறுக்கப்பட்டவரும் இயேசுவே
உம்மை என் மணவாளனாய் ஏற்றுக் கொண்டேனே

3. ஆத்தும நேசரை தேடி அலைந்தவள் நீதான்
விடாது அவரை பற்றிக் கொண்டவளும் நீதான் (2)
அவர் இருதயத்தை கவர்ந்து கொண்டவளும் நீதான்
உன்னை அவர் மணவாளியாய் ஏற்றுக் கொண்டாரே

En Piriyamae Christian Song Lyrics in English

En Piriyamae En Rubavathy Enna Venum Solu
Yesu Manavalin Inba Maarbu Pothumae
Adhil Saaindhuravadum Vaazu Vendum (2)

1. Mulugalukul Lilly Pushpam Nee Than
Ishtrigalukulae Piriyamavalum Nee Than (2)
En Naamathukaga Norukapatavalum Nee Than
Unnai En Manavaliyai Eetru Kondaenae

2. Palathakin Lilly Pushpam Yesuvae
Kurarukul Piriyamanavarum Yesuvae (2)
En Paavangalukaga Norukapatavalum Yesuvae
Ummai En Manavalanai Eetru Kondaenae

3. Aathuma Nesarae Thedi Alaindhaval Nee Than
Veedathu Avarai Patri Kondalavalum Nee Than (2)
Avar Iruthayathai Kavarndha Kondavalum Nee Than
Unnai Avar Manavaliyai Eetru Kondarae

Keyboard Chords for En Piriyamae

Other Songs from En Aasai Neerthaanaiyaa Vol 1 Album

Comments are off this post