En Samugam Un Mun Sendridum Song Lyrics

Artist
Album

En Samugam Un Mun Sendridum Izhaipaaruthal Naan Thanthiduvean Kalangidaathae Payapadaathae Tamil Christian Song Lyrics Sung By. Pas. Alex .

En Samugam Un Mun Sendridum Christian Song in Tamil

என் சமூகம் உன் முன் சென்றிடும்
இளைப்பாறுதல் நான் தந்திடுவேன்
கலங்கிடாதே பயப்படாதே
கரம்பிடித்து உன்னை நடத்திடுவேன்

1. செங்கடல் உனக்காய் வழி திறக்கும்
சாத்தானின் சேனைகள் அழிந்து போகும்
யோர்தானின் நதியும் விலகியோடும்
ஜீவ வாசல் உன்னை வரவேற்கும்

2. வாதை உன் கூடாரம் அணுகிடாது
வழிகளிலெல்லாம் தூதர் காத்திடுவார்
பாதங்கள் கல்லில் இடறாது
தூதர்கள் கைகளில் ஏந்தி செல்வார்

3. மாறவும் உனக்காய் மதுரமாகும்
எரிகோ கோட்டையும் இடிந்து விழும்
சூரியன் சான்றிரண் தரித்து நிற்கும்
ஜீவ ஒளி உன்னை நடத்தி செல்லும்

4. பகைவர்கள் நல்லோராய் மாறிடுவார்
வெறுத்தோர் உன்னை வரைவேர்ப்பார்
கோணலான எல்லாம் செவ்வையாகும்
மகிழ்வுடன் என்றும் வாழ்ந்திருப்பாய்

En Samugam Un Mun Sendridum Christian Song in English

En Samugam Un Mun Sendridum
Izhaipaaruthal Naan Thanthiduvean
Kalangidaathae Payapadaathae
Karampidiththu Unnai Nadaththiduvean

1. Senkadal Unagai Vazhi Thirakkum
Saathaanin Senaigal Azhinthu Pogum
Yorthaanin Nathiyum Vilagiyodum
Jeeva Vaasal Unnai Varaverkum

2. Vaathai Un Koodaaram Anugidaathu
Vazhigallelaam Thoothar Kaathiduvaar
Paathangal Kallil idaraathu
Thoothargal Kaigalil Yenthi Selvaar

3. Maaraavum Unakaai Mathuramaagum
Erico Kottaiyum Idinthu Vizhum
Sooriyan Chandriran Thariththu Nirkum
Jeeva Ozhi Unnai Nadaththi Sellum

4. Pagaivargal Nallooraai Maariduvaar
Veruthor Unnai Varaiverpaar
Konalaana Ellam Sevvaiyaagum
Magilvudan Endrum Vaazhnthirupaai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post