En Sathathirku Sevi Saikum – Wilfin John Song Lyrics
En Sathathirku Sevi Saikum Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 3 Sung By. Wilfin John.
En Sathathirku Sevi Saikum Christian Song Lyrics in Tamil
என் சத்தத்திற்கு செவி சாய்க்கும் தேவன் நீரே
என் கூக்குரலை கேட்பீரே – 2
உம் நாமத்தை அறிந்தவன் நீதிமான்
அவனே பாக்கியவான் – 2
உம் சத்தியமாம் வெளிச்சத்தில் நிதம் நடத்தி
உம் உத்தமத்திலே என்றும் தாங்கிடுமே – 2
உம் இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தந்ததால்
உற்சாகமாய் உம்மை ஸ்தோத்தரிபேனே
அக்கினி சூளையில் நடக்கும் போது
அவிந்திடா காத்தவரே
ஆழியில் தண்ணீரை கடக்கும் போது
அமிழ்ந்திட காத்தவரே – 2
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்து
ஆறுதல் அளித்த உம்மை ஸ்தோத்தரிபேனே – 2
வலப்பக்கமும் என் இடப்பக்கமும்
நிழலாக வந்தவரே
வலிமையின்றி நான் வாடும் போதும்
வழுவாமல் காத்தவரே – 2
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
வாழ்நாளெல்லாம் உம்மை ஸ்தோத்தரிபேனே – 2
என் பாவம் யாவும் போக்கிடவே
உம் இர த்தம் சிந்தினீரே
என் நோய்க்கள் யாவும் நீக்கிடவே
உம் ஜீவன் தந்தீரே – 2
என் வாழ்வின் கட்டுகளை உடைத்தெறிந்து
வெற்றி பெற செய்த உம்மை ஸ்தோத்தரிபேனே – 2
En Sathathirku Sevi Saikum Christian Song Lyrics in English
En Sathathirku Sevi Saikum Devan Neerae
En Kookuralai Ketpirae – 2
Um Namathai Arindhavan Needhiman
Avane Backiyavaan – 2
Um Sathiyamam Velichathil Nitham Nadathi
Um Uthamathile Endrum Thangidumae – 2
Um Retchanyathin Santhosathai Thirumbavum Thandhadhal
Urchagamai Ummai Sthotharipenae
Akkini Soolaiyil Nadakkum Bodhu
Avindhida Kathavarae
Aazhiyil Thannerai Kadakum Bodhu
Amilndhida Kathavare – 2
Abathu Nerathil Adaikalam Thandhu
Arudhal Alitha Ummai Sthotharipaenae – 2
Valapakamum En Idapakkamum
Nizhalaga Varubavarae
Valimai Indri Naan Vadaum Bodhu
Valuvamal Kathavare – 2
Valakkamal Ennai Thalaiyakineer
Vazhnaalelam Ummai Sthotharipenae – 2
En Pavam Yavum Pokidavae
Um Retham Sinthineerae
En Noigal Yavum Neekidave
Um Jeevan Thandheerae – 2
En Vazhvin Kattugalai Udaitherinthu
Vetripera Seidha Ummai Sthotharipaenae
Comments are off this post