En Suyam Azhiyanum Christian Song Lyrics

En Suyam Azhiyanum Tamil Christian Song Lyrics Sung By. S.Reuben Charles.

En Suyam Azhiyanum Christian Song Lyrics in Tamil

என் சுயம் அழியனும்
என் வாழ்க்கை மாறனும்
மறுரூபமாகனும் (உம்மை)
மகிமை படுத்தனும் – 2

ஆராதனை – 4

1. கண்களின் இச்சையில்
விழாமாலும்
உம் சித்தம் செய்திட
காத்தருளும்

2. மாம்சத்தின் கிரியை
வெறுத்திடுவேன்
ஆவியின் நிறைவாலே
ஜெயம் பெறுவேன்

3. என் பெயர் பெருமைக்காய்
ஓடமாட்டேன்
உம் நாம மகிமைக்காய்
உழைத்திடுவேன்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post