En Thevai Ellam Neerae – Benny John Joseph Song Lyrics
En Thevai Ellam Neerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny John Joseph, Zac Robert, Benny Visuvasam, Joanna Shalini
En Thevai Ellam Neerae Christian Song Lyrics in Tamil
என் தேவை எல்லாம் நீரே நீரே
நீர் மாத்திரமே -2
என் தேவை எல்லாம் நீரே நீரே
நீர் மாத்திரமே -2
நீரே இந்த உலகை ஆள்பவர்
நீரே எல்லா நன்மைக்கும் காரணர்
நீரே என்னை பாதுகாப்பவர்
நீரே என்றும் போதுமே
என் தேவை எல்லாம் நீரே நீரே
நீர் மாத்திரமே
உம் அன்பால் என்னை நீதிமான் ஆக்கினீர்
உம் அன்பால் என் வாழ்க்கையை மாற்றினீர்
உம் அன்பை உணர்ந்த நான்
வேறே எங்கே செல்லுவேன்
நீரே என்றும் போதுமே
என் ஆசை ஏக்கம் நோக்கம்
எல்லாம் நீரே
உம் சத்தம் கேட்கவே
நாள் தோறும் காத்திருக்கிறேன் -2
என் ஆசை ஏக்கம் நோக்கம்
எல்லாம் நீரே
உம சத்தம் கேட்கவே
நாள் தோறும் காத்திருக்கிறேன் -2
En Thevai Ellam Neerae Christian Song Lyrics in English
En Thevai Elaam Neerae Neerae
Neer Maathrame -2
En Thevai Elaam Neerae Neerae
Neer Maathrame -2
Neerae indha ulagai Aazhbavar
Neerae ella nanmaikum kaaranar
Neerae Ennai padhukapavar
Neerae Endrum podhume
En Thevai Elaam Neerae Neerae
Neer Maathrame
Um Anbaal Ennai Needhimaan Aakineer
Um Anbaal En Vaazhkayai Maatrineer
Um Anbai unarndha naan
Vere enge selluven
Neerae Endrum podhume
En Aasai ekkam nokkam
Ellam Neerae
Um satham kaetkavae
Naal dhorum Kaathirukiren -2
En Aasai ekham nokkam
Ellam Neerae
Um satham kaetkavae
Naal dhorum Kaathirukiren -2



Comments are off this post