En Thunaiyalare Song Lyrics
En Thunaiyalare Ellame Paarthukolveer Enai Meetkave Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Josephine Admatha Rajesh, Rajesh Kumar.
En Thunaiyalare Christian Song Lyrics in Tamil
யெகோவா யீரே என் துணையாளரே
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
என்னை மீட்கவே நீர் பலியானீரே
உம் மார்பில் என்றும் நான் இளைப்பாறுவேன் (2)
ஆராதனை ஆராதனை
எந்நாளும் ஆராதனை
ஆராதனை ஆராதனை
வழுவாமல் காக்கும் என் இயேசுவுக்கே
1. நீர் பலியானதால் நான் ஜீவன் பெற்றேன்
உம் இரத்தத்தால் நான் உமதானேனே
உம்மில் நானும் என்னில் நீரும்
நிலைத்திட ஏங்குகிறேன் (2)
2. உம் வலக்கையினால் என்னை தாங்குகின்றீர்
உம் இடக்கையினால் என்னை சேர்த்துக்கொண்டீர்
திராட்சை ரசம் பார்க்கிலும் மதுரம் தானே
உம் மறுரூப/மாறாத நேசம் ஒன்றே (2)
En Thunaiyalare Christian Song Lyrics in English
Yehovah Yireh En Thunaiyalare
Ellame Paarthukolveer
Enai Meetkave Neer Baliaaneere
Um Marbil Endrum Naan Ilaipaaruven (2)
Aaradhanai Aaradhanai
Ennalum Aaradhanai
Aaradhanai Aaradhanai
Vazhuvaamal Kaakum En Yesuvuke
1. Neer Baliyaanadhal Naan Jeevan Petraen
Um Rathathal Nan Umadhaanene
Ummil Naanum Ennil Neerum
Nilaithida Yengugiren (2)
2. Um Valakaiyinal Ennai Thaangugindreer
Um Idakaiyinal Ennai Serthukondeer
Thratchai Rasam Paarkilum Madhuram Dhane
Um Marurooba/Maaratha Nesam Ondre (2)
Comments are off this post