En Ullam – Johnsam Joyson Song Lyrics
En Ullam Um Anbai Paadum En Naavu Um Naamam Pottrum En Idhayam Ummil Magizhum Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
En Ullam Christian Song Lyrics in Tamil
என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும் – 2
உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது – 2
1. உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
உம் நாமத்திற்க்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே – 2
2. உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே – 2
En Ullam Christian Song Lyrics in English
En Ullam Um Anbai Paadum
En Naavu Um Naamam Pottrum
En Idhayam Ummil Magizhum
Enakkentrum Neer Podhum – 2
Um Anbu Periyathu
Um Naamam Uyarnthathu
En Idhayam Magizhnthathu
Neer Podhum Entrathu – 2
1. Um Nesathalae Sogamanaenae
Um Paasathal Pidikapadenae
Um Namathirgul Sugam Kandenae
Ummalae Iratchikapadenae – 2
2. Um Kangalil Kirubai Pettrenae
Um Karathal Sumakapadenae
Um Madiyil Naan Thettrapadenae
Ummalae Naan Vaazhgai Pettrenae – 2
Comments are off this post