En Ullam Santhoshaththal Song Lyrics
En Ullam Santhoshaththal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Kids Gospel Song.
En Ullam Santhoshaththal Christian Song Lyrics in Tamil
1.என் உள்ளம் சந்தோஷத்தால்
சந்தோஷத்தால் பொங்கிடுதே
ஏன்? – பொங்கிடுதே
ஏன்? – பொங்கிடுதே
சந்தோஷத்தால் பொங்கிடுதே
ஏனென்றால் இயேசு நேசிக்கிறார்
அவர் என்னை என்றும் நேசிக்கிறார்
2.என் உள்ளம் அன்பினால்
அன்பினால் நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
அன்பினால் நிரம்பிடுதே
ஏனென்றால் இயேசு அன்பைத் தருகிறார்
அவர் அன்பை தினமும் தருகிறார்
3.என் உள்ளம் சமாதானத்தால்
சமாதானத்தால் நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
சமாதானத்தால் நிரம்பிடுதே
ஏனென்றால் இயேசு சமாதானம் தருகிறார்
அவர் என்றும் சமாதானம் தருகிறார்
4.என் உள்ளம் நம்பிக்கையால்
நம்பிக்கையால் ஒளிர்கிறதே
ஏன்? – ஒளிர்கிறதே
ஏன்? – ஒளிர்கிறதே
நம்பிக்கையால் ஒளிர்கிறதே
ஏனென்றால் இயேசு நம்பிக்கை தருகிறார்
அவர் என்றும் நம்பிக்கை தருகிறார்
5.என் உள்ளம் விசுவாசத்தால்
விசுவாசத்தால் நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
விசுவாசத்தால் நிரம்பிடுதே
ஏனென்றால் இயேசு விசுவாசம் தருகிறார்
அவர் என்றும் விசுவாசம் தருகிறார்
En Ullam Santhoshaththal Christian Song Lyrics in English
1.En Ullam Santhoshaththal
Santhoshaththaal Pongiduthea
Yean? – Pongiduthea
Yean? – Pongiduthea
Santhoshaththaal Pongiduthea
Eanendraal yesu nesikkiraar
Avar ennai endrum nesikkiraar
2.En ullam anpinaal
Anbinaal Nirampiduthea
Yean? – Nirampiduthea
Yean? – Nirampiduthea
Anbinaal Nirampiduthea
Eanendraal yesu anbai tharukiraar
Avar anpai thinamum tharukirar
3.En ullam samathanaththaal
Samathanaththaal nirambiduthea
Eanendraal yesu samathanam tharukiraar
Avar endrum samathanam tharukiraar
4.En ullam nampikkaiyaal
Nampikkaiyal olirkirathe
Yean – Olirkirathea
Yean – Olirkirathea
Nampikkaiyal Olirkirathea
Eanendraal Yesu nampikkai tharukiraar
Avar endrum nampikkai tharukiraar
5.En ullam visuvaasaththal
Visuvasaththal nirampiduthea
Yean – Nirampiduthea
Yea – Nirampiduthea
Visuvasaththal nirambiduthea
Eanendraal yesu visuvaasam tharukiraar
Avar endrum visuvasam tharukiraar




Comments are off this post