En Uyiraana Christian Song Lyrics

En Uyiraana Yesu En Uyiraana Yesu En Uyirodu Kalantheer Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 2 Sung By. Victor & Kiruba.

En Uyiraana Christian Song Lyrics in Tamil

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் தியாகம் நினைத்து பார்க்கின்றேன்
உம் நேசம் நினைத்து உருகுகின்றேன்
உம்மையே தந்தீர் ஐயா எனக்காய்
உம் ரத்தம் சிந்தினீரே – ராஜா

En Uyiraana Christian Song Lyrics in English

En Uyiraana Uyiraana Uyiraana Yesu
En Uyiraana Yesu En Uyirodu Kalantheer
En Uyirae Naan Ummaith Thuthippaen

1. Ulakamellaam Marakkuthaiyaa!
Unarvu Ellaam Inikkuthaiyaa
Um Naamam Thuthikkaiyilae Iyaesaiyaa
Um Anpai Rusikkaiyilae

2. Um Vasanam Enakku Unavaakum
Udalukkellaam Marunthaakum
Iravum Pakalumaiyaa!
Um Vasanam Thiyaanikkiraen

3. Um Thiyaagam Ninaithu Paarkindraen
Um Nesam Ninaithu Urugugindraen
Ummaiyae Thandheer Aiya Enakaay
Um Ratham Sindhineerae – Raja

Keyboard Chords for En Uyiraana

Other Songs from Neer Maathram Vol 2 Album

Comments are off this post