En Uyire – Sunitha Song Lyrics

En Uyire En Swasamae En Jeevane En Deivame Odainthu Pona Ennaye Uruvakineerae Aukaaga Engina Pothu Tamil Christian Song Lyrics Sung By. Sunitha.

En Uyire Christian Song Lyrics in Tamil

என் உயிரானவரும் நீர்தானே
என் உயிர் நேசரும் நீர் தானே
நீர் இல்லாமல் என் வழக்கை இல்லையே
நீர் இல்லாமல் என் மூச்சும் இல்லையே

என் உயிரே என் ஸ்வாசமே
என் ஜீவனே என் தெய்வமே

உடைந்து போன என்னையே
உருவாக்கினீரே
அன்புக்காக ஏங்கின போது
அனைத்துகொண்டீரே
எனக்காக இறங்கிவந்தீரே
என் ஏசுவே எனக்காக உயர்த்தெழுந்தீரே
என் தெய்வமே

என் உயிரும் நீர்தான் ஏசுவே
நான் வாழும்
என் சுவாசம் நீர்தான் ஏசுவே

தள்ளப்பட்ட என்னையே சேர்த்து கொண்டீரே
மறைவாக இருந்து என்னை தேடி வந்தீரே
எனக்காக இறங்கிவந்தீரே
என் ஏசுவே உயர்த்தெழுந்தீரே
என் தெய்வமே

என் உயிரும் நீர்தான் ஏசுவே
நான் வாழும்
என் சுவாசம் நீர்தான் ஏசுவே

En Uyire Christian Song Lyrics in English

En Uyiranavarum Neerthaane
En Uyir Nesarum Neer Thaane
Neer Illamal En Vazhkai Illaye
Neer Illamal En Moochum Illayae

En Uyire En Swasamae
En Jeevane En Deivame

Odainthu Pona Ennaye
Uruvakineerae
Anbukaaga Engina Pothu
Anaithukondeerae
Ennakaga Irangivantheerae
En Yesuvae Ennakaga Uryarthezhundheerae
En Deivame

En Uyirum Neerthaan Yesuve
Naan Vaazhum
En Swasam Neerthaan Yesuvae

Thallapatta Ennayae Serthu Kondeerae
Maraivaga Irunthu Ennai Theedi Vandheerae
Ennakaga Irangivandheerae
En Yesuvae Uryarthezhundheerae
En Deivamae

En Uyirum Neerthaan Yesuve
Naan Vaazhum
En Swasam Neerthan Yesuvae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post