En Uyirilum Song Lyrics

En Uyirilum Maelana Yesuvae Ummai Endrendrum Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.

En Uyirilum Christian Song Lyrics in Tamil

என் உயிரிலும் மேலான இயேசுவே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் (2)
ஜீவனை தந்தீரே என்னை வாழசெய்தீரே
உமக்காக தினம் ஏங்குகிறேன் (2)

என் உயிரே என் உயிரே
என் உயிரே எந்தன் இயேசுவே (2)

1. பாவத்தில் வாழ்ந்த என்னை
புது வாழ்வு தந்தீர் ஐயா (2)
பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
பிரவேசிக்க கிருபை தந்தீர் ஐயா (2)

2. மீண்டுமாய் எனக்காகவே
வருவேன் என்றவரே (2)
உம் வருகைக்காக காத்திருப்பேன்
சீக்கிரம் வாரும் ஐயா (2)

En Uyirilum Christian Song Lyrics in English

En Uyirilum Maelana Yesuvae
Ummai Endrendrum Aarathipaen (2)
Jeevanai Thanthirae Ennai Vaazhaseithirae
Ummakaaga Thinam Engugiraen (2)

En Uyirae En Uyirae
En Uyirae Enthan Yesuvae (2)

1. Paavathil Vaazhntha Ennai
Pudhu Vaazhvu Thandheer Ayya (2)
Parisutha Sthalathukkulae
Pravaesikka Kirubai Thantheer Ayya (2)

2. Meendumaai Enakkaagavae
Varuvaen Endravarae (2)
Um Varugaikaaga Kaathirupaen
Seekiram Vaarum Ayya (2)

Keyboard Chords for En Uyirilum

Other Songs from Uyarnthavar Album

Comments are off this post