En Vaazhnaalellam – Vani Joshua Song Lyrics

En Vaazhnaalellam Tamil Christian Song Lyrics From the Album Ennodu Iruppavare Vol 2 Sung By. Vani Joshua.

En Vaazhnaalellam Christian Song Lyrics in Tamil

என் வாழ்நாளெல்லாம் நீர் நடத்தி வந்தத
நான் நினைக்கும்போதெல்லாம்
என் கண்ணு கலக்குது
என் கண்ணு கலக்குது என் நெஞ்சம் உருகுது

1. எத்தனையோ தேவைகள் எனக்கிருந்த போதிலும்
யெகோவா யீரே தேவைகள் சந்தித்தீர் – 2

நீர் நடத்தி வந்தத
நான் நினைக்கும்போதெல்லாம்
என் கண்ணு கலக்குது
என் நெஞ்சம் உருகுது

2. எத்தனையோ பெலவீனங்கள் என்னில் வந்த போதிலும்
யெகோவா ரப்பவே சுகத்தை தந்தீரே – 2

3. எத்தனையோ நேரம் நான் தனித்திருந்த போதிலும்
யெகோவா ஷம்மாவே கூடவே இருந்தீரே – 2

4. எத்தனையோ நாட்கள் நான் கண்ணீரில் மிதந்தேன்
எல்ரோஹி தேவனை என்னை கண்டீரே – 2

நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவேன்
அது ஒன்னு போதாது என் வாழ்வை தருகிறேன்
அது கூட போதாது நான் என்னை தருகிறேன்
அதுவும் போதாது என் உசுர தருகிறேன்

En Vaazhnaalellam Christian Song Lyrics in English

En Vaazhnalellam Neer Nadatthi Vanthatha
Naan Ninaikkumbothellam
En Kannu Kalanguthu
En Kannu Kalanguthu En Nenjam Uruguthu

1. Etthanaiyo Thevaigal Enakkiruntha Pothilum
Yehova Eereyai Thevaigal Santhitheer – 2

Neer Nadatthi Vanthatha
Naan Ninaikkumbothellam
En Kannu Kalanguthu
En Nenjam Uruguthu

2. Etthanaiyo Belavinangal Ennil Vantha Bothilum
Yehova Raphavai Sugatthai Thantheere – 2

3. Etthanaiyo Neram Naan Thanitthiruntha Bothilum
Yehova Shammavai Koodavey Iruntheere – 2

4. Etthanaiyo Naatkal Naan Kanneeril Mithanthen
Elrohi Devanai Ennai Kandeere – 2

Nandri Solluven Naan Nandri Solluven
Athu Onnu Pothathu En Vaazhvai Tharukiren
Athu Kuda Pothathu Naan Ennai Tharukiren
Athuvum Pothathu En Usura Tharukiren

Other Songs from Ennodu Iruppavare Vol 2 Album

Comments are off this post