En Vazhiyum Neerae – SJC. Selvakumar Song Lyrics

En Vazhiyum Neerae En Sadhiyam Neerae En Uyirae Uyirae Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 3 Sung By. SJC. Selvakumar.

En Vazhiyum Neerae Christian Song Lyrics in Tamil

என் வழியும் நீரே
என் சத்தியம் நீரே
என் உயிரே உயிரே
என் ஜீவனும் நீரே
அல்லேலூயா

1. என் பாவங்கள் சுமந்தீரையா
என் சாபங்கள் உடைத்தீரையா
ஒரு கோடி நன்றி நான் சொல்லியும்
என் கடன் என்றும் தீர்ந்திடும்

2. என் நோய்களை தீர்த்தீரையா
பெலவீனங்கள் ஏற்றீரையா
பரிகாரி நீரே என் இயேசுவே
பெலவீனத்திலே பெலன் நீரே

3. சோதனைகள் சித்திரையா
போராட்டங்கள் ஜெயித்தீரையா
இவையாவும் எதிர்த்து காலாலே மிதித்து
என்னையும் ஜெயிக்கவைத்தீரையா

En Vazhiyum Neerae Christian Song Lyrics in English

En Vazhiyum Neerae
En Sadhiyam Neerae
En Uyirae Uyirae
En Jeevanum Neerae
Allaeluyaa

1. En Paavangal Sumantheeraiyaa
En Sapangal Udaidheeraiyaa
Oru Koadi Nandri Naan Sollium
En Kadan Endrum Theernthidum

2. En Noigalai Theertheeraiyaa
Pelaveenangal Yettreraiyaa
Parigaari Neerae En Yesuvae
Paelaveenadhilae Pelan Neerae

3. Sodhanaigal Sithiraiyaa
Poraadangal Jeyeitheeraiyaa
Ivaiyaavum Ethirdhu Kaalaalae Medhithu
Ennaiyum Jeyikavaitheeraiyaa

Other Songs from Messia Vol 3 Album

Comments are off this post