En Yesu Naadharin Christian Song Lyrics

En Yesu Naadharin Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.

En Yesu Naadharin Christian Song Lyrics in Tamil

Verse 1

என் ஏசு நாதரின் அன்பதை
என்றும் உணர்ந்து வா
சமாதானம் இழந்தேங்கிடும்
உன்னை அழைக்கிறார்

Chorus

ஜீவனுமே உண்டாகுதே
இயேசுவின் நாமத்திலே
வேளையிதே தள்ளாமலே
விரைந்து நீ வந்திடுவாய்

Verse 2

உன் பாவ சாபமும் ரோகங்கள்
துன்பம் யாவும் நீக்கி
உன்னை விடுதலை செய்திட
அன்பாய் அழைக்கிறார்

Verse 3

மனித அன்பெல்லாம் மாறிடும்
உன் கர்த்தர் மாரிடார்
உற்றார் பெற்றார் உன்னைக் கைவிட்டாலும்
உன் ஏசு கைவிடார்

Verse 4

அநித்யமான புலி இன்பம்
அழிந்து போய் விடும்
மேலோக பாக்கியம் அளித்திட
உன்னை அழைக்கிறார்

En Yesu Naadharin Christian Song Lyrics in English

Verse 1

En Yesu Natharin Anbathai
Endrum Unarnthu Vaa
Samathanm Ilanthegidum
Unnai Azaikirar

Chorus

Jeevanumae Undakuthae
Yesuvin Namathilae
Velaiyethae Thalamalae
Virainthu Nee Vanthiduvai

Verse 2

Un Paava Sabamum Rokankal
Thunbam Yavum Nikki
Unnai Viduthali Seithida
Anbai Azaikirar

Verse 3

Manitha Anbelam Maridum
Un Karthar Marittar
Utrrar Petrrar Unnai Kaivittalum
Un Yesu Kaivittar

Verse 4

Anthyamana Puli Inbam
Alinthu Poi Vidum
Melaka Pakkiyam Alithida
Unnai Azaikirar

Keyboard Chords for En Yesu Naadharin

Comments are off this post