En Yesu Naatha Naan Song Lyrics

En Yesu Naatha Naan Oru Paavi Tamil Christian Song Lyrics From the Album Devathin Thirupaadhathil Vol 3 Sung By. Anne Solomon.

En Yesu Naatha Naan Christian Song in Tamil

என் இயேசு நாதா நான் ஒரு பாவி
என்னையும் மன்னியும் உம் அன்பை பொழியும்
என் பாதை புதிதாகட்டும் மனமும்
உம்மோடு தினம் வாழட்டும்

1. நான் செய்த பாவம் என் கண்ணில் ஈரம்
யார் மாற்றக் கூடும் உம்மாலே ஆகும்
உம்மையே நம்பி வந்தேனே ஐயா
தள்ளி விடாமல் அனைத்தீரே ஐயா
அன்பான தெய்வம் என் பாதை தீபம்
உம் ஆவி போதும் என்னை நடத்த

2. மெய்யாகவே என் பாடுகள் ஏற்றீர்
மெய்யாகவே என் துக்கங்கள் சுமந்தீர்
உம்மயே நினைத்து உண்மையாய் உழைத்து
வாழ்கின்ற வரங்கள் பெறவேண்டும் ஐயா
மெய்யான தெய்வம் என் பாதை தீபம்
உம் ஆவி போதும் என்னை அனைக்க

En Yesu Naatha Naan Christian Song in English

En Yesu Naatha Naan Oru Paavi
Ennaiyum Manniyum Um Anbai Pozhiyum
En Paathai Puthithagatum Manamum
Ummodu Thinam Vaazhatum

1. Naan Seitha Paavam En Kannil Eeram
Yaar Maattrak Koodum Ummaalae Aagum
Ummaiyae Nambi Vanthaenae Ayya
Thalli Vidaamal Anaiththeerae Ayya
Anbaana Deivam En Paathai Dheepam
Um Aavi Pothum Ennai Nadaththa

2. Meiyagavae En Paadugal Yaettreer
Meiyaagavae En Thukkangal Sumantheer
Ummaiyae Ninaithu Unmaiyaay Uzhaiththu
Vaazhgindra Varangal Peravaendum Ayya
Meiyaana Deivam En Paathai Dheepam
Um Aavi Pothum Ennai Anaikka

Keyboard Chords for En Yesu Naatha Naan

Other Songs from Devathin Thirupaadhathil Vol 3 Album

Comments are off this post