En Yesu Nallavar – Esra Premkumar Song Lyrics

Artist
Album

En Yesu Nallavar En Yesu Vallavar Ennaalum En Kooda Irukkum Karthar En Vaazhvil Tamil Christian Song Lyrics From The Album Alpha Sung By. Esra Premkumar.

En Yesu Nallavar Christian Song Lyrics in Tamil

என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர்
என்னாலும் என கூட இருக்கும் கர்த்தர்
என் வாழ்வில் நன்மைகள் செய்தென்னை
உம் நாமம் உயர்த்தி என்னை நீர் மகிழ்விப்பவர்
என் உள்ளம் உம்மோடு சேரும் என் இயேசுவே
நீர் அல்லோ என் வாழ்வில் சந்தோஷமே (2)

1. நான் பாடும் இயேசு நீரே
நான் வாழும் உம் அன்பினாலே (2)
உந்தன் க்ருபையாலே நான் இன்னும் ஜீவிக்க
நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே (2)

நீர் வரும் வரை நான் உம்மை காத்திருப்போன்
நீர் வரும் வரை நான் உம்மை துதித்திடுவேன்
நீர் வரும் வரை நான் உம்மை உயர்த்திடுவேன்
இயேசுவே

2. என் நெஞ்சில் இயேசுவே நீர்
உம் சினேகம் என் வாழ்வில் சுகம் (2)
உம்மை போல பூமியில் எவர்கள் யாருண்டு
போற்றும் என் உள்ளம் என் இயேசுதான் (2)

3. என் காலம் உம் கையிலே
என்னாலும் நடத்திடுமே (2)
உம் சித்தம் செய்து நான் உம்மோடு வாழ்ந்திட
நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே (2)

En Yesu Nallavar Christian Song Lyrics in English

En Yesu Nallavar En Yesu Vallavar
Ennaalum En Kooda Irukkum Karthar
En Vaazhvil Nanmaigal Seidhennai
Um Naamam Uyarthi Ennai Neer Magizhvippavar
En Ullam Ummodu Saerum En Yesuvae
Neer Allo En Vaazhvil Sandhoshamae (2)

1. Naan Paadum Yesu Neerae
Naan Vaazhum Um Anbinaalae (2)
Undhan Kirubaiyaalae Naan Innum Jeevikka
Neer Podhum En Vaazhvil En Yesuvae (2)

Neer Varum Varai Naan Ummai Kaaththiruppaen
Neer Varum Varai Naan Ummai Thudhiththiduvaen
Neer Varum Varai Naan Ummai Uyarththiduvaen
Yesuvae

2. En Nenjil Yesuvae Neer
Um Snegam En Vaazhvil Sugam (2)
Ummai Pola Boomiyil Evargal Yaarundu
Pottrum En Ullam En Yesuthaan (2)

3. En Kaalam Um Kaiyilae
Ennalum Nadaththidumae (2)
Um Siththam Seidhu Naan Ummodu Vaazhnthida
Neer Podhum En Vaazhvil En Yesuvae (2)

Keyboard Chords for En Yesu Nallavar

Other Songs from Alpha Album

Comments are off this post