En Yesu Sendra Paadhaiyil Christian Song Lyrics

En Yesu Sendra Paadhaiyil Avar Kaatum Madhiriyil Avar Seyyum Pidhavin Sitham Tamil Christian Song Lyrics Sung By. A.S. Seona Sweeta.

En Yesu Sendra Paadhaiyil Christian Song Lyrics in Tamil

1. என் இயேசு சென்ற பாதையில்
அவர் காட்டும் மாதிரியில்
அவர் செய்யும் பிதாவின் சித்தம்
அல்லேலூயா நம்பி செல்லுவேன்
அல்லேலூயா நானும் செல்லுவேன்

ஜெயகிறிஸ்து முன் செல்கிறார்
எனக்காக யாவும் செய்யவே
முசுக்கட்டை செடியின் தொனி
ஜெயம் ஜெயம் என்று கூறுதே

2. துன்பங்கள் யாவும் நீக்குவேன்
தோளின் மேல் தூக்கி சுமப்பேன்
என்ற வாக்கு மாறிடாதவர்
அல்லேலூயா நம்பி சொல்லுவேன்
அல்லேலூயா நானும் சொல்லுவேன்

3. செங்கடலண்டை நிற்கிறேன்
சீறிவரும் பிசாசை காண்கிறேன்
முன்னே மோசே கோல் இருப்பதால்
மோசமின்றி நானும் செல்லுவேன்
நாசமாகும் பிசாசை வெல்லுவேன்

4. கானானின் கரை காணுதே
காதலன் தொனி கேட்குதே
காலம் இனி இல்லை ஆதலால்
களிப்பாக ஓடி சேருவேன்
கர்த்தர் அன்பை எங்கும் கூறுவேன்

En Yesu Sendra Paadhaiyil Christian Song Lyrics in English

1. En Yesu Sendra Paadhaiyil
Avar Kaatum Madhiriyil
Avar Seyyum Pidhavin Sitham
Alleluyah Naanum Selluven
Alleluyah Naanum Selluven

Jeya Christhu Mun Selgiraar
Ennakaga Yaavum Seyyavae
Musukattai Sediyin Thoni
Jeyam Jeyam Endru Koorudhu

2. Thunbangal Yaavum Neekuven
Tholin Mel Thooki Sumappen
Endra Vaaku Maridadhavar
Alleluyah Nambi Selluven
Alleluyah Naanum Selluven

3. Sengadalandai Nirkiren
Seerivarum Pisasai Kaaigiren
Munnae Mosae Kol Iruppadhal
Moosam Indri Naanum Selluven
Naasamagum Pisasai Kaanuven

4. Kaananin Karai Kaanudu
Kaadhalan Thoni Ketkudu
Kalam Ini Illai Adhalaal
Kalippaga Oodi Saeruven
Karthar Anbai Enni Paaduven

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post