En Yesuvae En Manala Christian Song Lyrics

Artist
Album

En Yesuvae En Manala Inaiyilladha Anbin Oottrae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 12 Sung By. David T.

En Yesuvae En Manala Christian Song Lyrics in Tamil

என் இயேசுவே என் மணாள
இணையில்லாத அன்பின் ஊற்றே
ஏன் இந்த கோபம்
உம் ஜனங்கள் மேலே
நினைக்கும்போது துயரமையா
என் இயேசுவே (2)

1. திரும்பும் திசையெல்லாம்
மரண ஓலங்கள்
கோரக் கொள்ளைநோய்
அலையாய் வருதே (2)
என் தேவ தேவ தேவனே
உம் இரக்கத்திற்காய் கெஞ்சுகிறேன் (2)

2. ஜனத்தின் வேதனையால்
அழுது புலம்பிடுவேன்
உமக்கும் ஜனத்திற்கும்
நடுவில் நிற்ப்பேன் (2)
என் தேவ தேவ தேவனே
என் கதறல் சத்தம் கேட்கிறதா? (2)

3. அறியவும் அறிவிக்கவும்
தீர்க்கனும் இல்லையே
சபைகள் அருவருப்பாய் மாறினதே (2)
என் தேவ தேவ தேவனே
எங்கள் பாவத்தை மன்னியுமே (2)

En Yesuvae En Manala Christian Song Lyrics in English

En Yesuvae En Manala
Inaiyilladha Anbin Oottrae
Yaen Indha Kobam
Um Janangal Maelae
Ninaikumbodhu Thuyaramaiya
En Yesuvae (2)

1. Thirumbum Disaiyellaam
Marana Oalangal
Korak Kollainoi
Alaiyai Varudhae (2)
En Deva Deva Devanae
Um Irakathirkai Kenjugiraen (2)

2. Janathin Vaedhanaiyal
Azhudhu Pulambiduvaen
Umakum Janathirkum
Naduvil Nirpaen (2)
En Deva Deva Devanae
En Kadharal Satham Kaetkiradha? (2)

3. Ariyavum Arivikavum
Dheerkanum Illaiyae
Sabaigal Aruvarupai Marinadhae (2)
En Deva Deva Devanae
Engal Pavathai Manniyumae (2)

Keyboard Chords for En Yesuvae En Manala

Other Songs from Uthamiyae Vol 12 Album

Comments are off this post