En Yesuvai Pola – Pr. John Christopher Song Lyrics

En Yesuvai Pola Inbamaanavar Yarundu Tamil Christian Song Lyrics From the Album Maatruvar Sung By. Pr. John Christopher.

En Yesuvai Pola Christian Song Lyrics in Tamil

Pre Chorus

இயேசுவை போல இன்பமானவர் யாருண்டு
என் இயேசுவை போல மதுரமானவர் யாருண்டு – 2

Chorus

இன்பமானவர் மதுரமானவர்
இனிமையானவர் அவர் அழகானவர் – 2
அவர் அன்புள்ளவர் – என் இயேசுவை

Verse 1

மாறாவின் தண்ணீரை
மதுரமாக மாற்றினவர்
தண்ணீரை திராட்சை இரசமாக
அற்புதமாய் மாற்றினவர் – 2

Verse 2

வனாந்திரத்தை வயல்வெளியை
மாற்றிவைர் என் தேவளல்லோ
வெட்டாந்தரையை நீரூற்றாய்
மாற்றினவர் என் தேவனல்லோ – 2

Verse 3

நினைப்பதற்கும் ஜெய்ப்பதற்கும்
ஆதிகமாக (நீர்) செய்வீரல்லோ
இல்லாததை இருப்பது போல்
செய்பவரும் என் தேவனல்லோ – 2

En Yesuvai Pola Christian Song Lyrics in English

Pre Chorus

En Yesuvai Pola Inbamaanavar Yarundu
En Yesuvai Pola Madhuramanavar Yaarundu – 2

Chorus

Inbamanavar Madhuramanavar
Inimaiyanavar Avar Azhaganavar – 2
Avar Anbullavar – En Yesuvai

Verse 1

Maaravin Thaneerai
Madhuramaga Maatrinavar
Thanneerai Dhiraatchai Rasamaga
Arpudhamai Maatrinavar – 2

Verse 2

Vanandhirathai Vayalveliyaai
Maatrinavar En Devanallo
Vettaandharaiyai Neerootraai
Maatrinavar En Devanallo – 2

Verse 3

Ninaipadharkum Jebipadharkum
Adhigamaga (Neer) Seiveerallo
Illadhadhai Irupadhu Pol
Seibavarum En Devanallo – 2

Keyboard Chords for En Yesuvai Pola

Other Songs from Maatruvar Album

Comments are off this post