Enakaaga Seivaar – Vijay Ebenezer Song Lyrics

Enakaaga Seivaar Nambikkayatra Neram Manam Thalarndhe Velai Irul Suzhlum Podhu Tamil Christian Song Lyrics Sung By. Vijay Ebenezer.

Enakaaga Seivaar Christian Song Lyrics in Tamil

நம்பிக்கையற்ற நேரம்
மனம் தளர்ந்து வேலை
இருள் சூழும் போது
பெலன் குன்றும் போது
கை பிடித்து என்னை நடத்திடுவார்
அவர் அன்பாலே என்னை அரவணைப்பார்

எனக்காகவே யாவையும் செய்யும் என் தேவன்
ஒருபோதும் என்னை கை விட மாட்டார்
இது நிச்சயம் என் நம்பிக்கை
செய்யவார் எனக்காய் செய்யவார்

பயத்தை நீக்கி துயரம் போக்கி
புது வாழ்வை எனக்கு தந்தீர் இயேசுவே

நீர் இன்றி யார் எனக்கு உலகத்திலே
உம் அன்பு போதும் என் வாழ்நாளிலே
என்னை அர்பணித்தேன் …..

எனக்காக…….

Enakaaga Seivaar Christian Song Lyrics in English

Nambikkayatra Neram
Manam Thalarndhe Velai
Irul Suzhlum Podhu
Bellan Koondrum Podhu
Kai Pidithu Ennai Nadathiduvaar
Avar Anbaale Ennai Aravanaipaar

Enakkaagave Yaavaiyum Seiyum En Devan
Orupodhum Ennai Kai Vida Maatar
Idhu Nichayaam En Nambikkai
Seiyvaar Enakaage Seiyvaar

Bayathai Neeki Thuyaram Pokki
Pudhu Vazhvai Enaku Thantheer Yesuve

Neer Indree Yaar Enaku Ulagathile
Um Anbu Podhum En Vazhnaalile
Ennai Arpanithen…..

Enakaaga…….

Keyboard Chords for Enakaaga Seivaar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post