Enakkaaga Neerae Christian Song Lyrics

Enakkaaga Neerae Seidhitta Yavum Enniyae Tamil Christian Song Lyrics From the Album En Nambikkai Vol 11 Sung By. Sucharita Moses.

Enakkaaga Neerae Christian Song Lyrics in Tamil

எனக்காக நீரே செய்திட்ட யாவும் எண்ணியே
துதித்திடுவேன் இரட்சிப்பின் பாத்திரம் கைகளில் ஏந்தி
உம்மையே பின் தொடர்வேன் எனக்காக சிலுவையை
சுமந்து தீர்த்தீரே
எனக்காக சகலமும் செய்து முடித்தீரே
உம்மையே என்றென்றும் வாழ்த்திடுவேன் நான் உம்மையே
என்றென்றும் வணங்கிடுவேன் நான் போற்றிடுவேன் உம்மையே

1. கவலைகளினால் கலங்கி நின்றேனே
வேதனையிலே உழன்று கண்ணீரின்
பாதையில் நடந்தேனே நான்
நோக்கி பார்த்தேனே நான் இயேசுவையே
ஒருபோதும் கைவிடாமல்
தூக்கி சுமக்கின்றீர் போற்றிடுவேன் – எனக்காக

2. சுற்றத்தாருமே என்னை வெறுத்திடவே
சொந்தங்களுமே அகன்றே
தனித்து நின்றேனே கைவிடப்பட்டேன்
நோக்கி பார்த்தேனே நான் இயேசுவையே
ஒருபோதும் விலகாமல்
என்னை ஆட்கொண்டீர் வணங்கிடுவேன் – எனக்காக

Enakkaaga Neerae Christian Song Lyrics in English

Enakaga Neerae Seidhitta Yavum Enniyae
Thudhithiduvaen Ratchipin Pathiram Kaigalil Yaengi
Ummaiyae Pin Thodarvaen Enakaga Siluvaiyai
Sumandhu Theertheerae
Enakaga Sagalamum Seidhu Muditheerae
Ummaiyae Endrendrum Vazhthiduvaen Naan Ummaiyae
Endrendrum Vanangiduvaen Naan Pottriduvaen Ummaiyae

1. Kavalaigalinaal Kalangi Nindraenae
Vaedhanaiyilae Uzhandru Kanneerin
Padhaiyil Nadandhaenae Naan
Nokki Parthaenae Naan Yesuvaiyae
Orupodhum Kaividaamal
Thooki Sumakkindreer Pottriduvaen – Enakaga

2. Suttratharumae Ennai Veruthidavae
Sondhangalumae Agandrae
Thanithu Nindraenae Kaividapataen
Nokki Parthaenae Naan Yesuvaiyae
Orupodhum Vilagamal
Ennai Aatkondeer Vanangiduvaen – Enakaga

Keyboard Chords for Enakkaaga Neerae

Other Songs from En Nambikkai Vol 11 Album

Comments are off this post