Enakkai Yutham Seibavar Song Lyrics
Enakkai Yutham Seibavar Enthan Yesu Enakkai Saavai Vendravar Enthan Yesu Tamil Christian Song Lyrics Sung by. Jeby Israel.
Enakkai Yutham Seibavar Christian Song Lyrics in Tamil
எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு
எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு – 2
வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் – 2 – எனக்காய்
1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு
அஞ்சிடமாட்டேனே
ஏழு வழியாக துரத்திடும் தேவன்
என் முன் செல்கின்றார் – 2 – வல்லமை உண்டு
2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவரே
அக்கினி குதிரைகள் இரதங்களோடு
சூழ்ந்து கொண்டிடுவார் – 2 – வல்லமை உண்டு
3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை
ஆயத்தம் செய்கின்றார்
என் தலையை என்னையினால்
அபிஷேகம் செய்கின்றார் – 2 – வல்லமை உண்டு
Enakkai Yutham Seibavar Christian Song Lyrics in English
Enakkai Yuththam Seibavar Enthan Yesu
Enakkai Saavai Vendravar Enthan Yesu – 2
Vallamai Undu Yesuvin Namathil
Viduthalai Undu Yesuvin Namathil
Vetri Undu Undu Yesuvin Namathil – 2 – Enakkai
1.Oru Vazhiyaai Varum Ethiriyai Kandu
Anjidamattaene
Yezhu Vazhiyaaka Thurathidum Devan
En Mun Selkindraar – 2 – Vallami Undu
2.Ethirthu Vanthidum Senayai Parkkilum
En Devan Periyavarae
Akkini Kuthiraikal Irathangalodu
Soozhnthu Kondiduvaar – 2 – Vallami Undu
3.(En) Sathuru Munbaga Virunthondrai
Aayatham Seikindraar
En Thalayai Ennaiyinaal
Abishegam Seikindraar – 2 – Vallamai Undu
Keyboard Chords for Enakkai Yutham Seibavar
Comments are off this post