Enathu Idhaya Eakkangal Lyrics

Enathu Idhaya Eakkangal Tamil Christian Song Lyrics Sung By. J. Grace Manova.

Enathu Idhaya Eakkangal Christian Song in Tamil

எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் )
நிறைவேற வேண்டுமே
ஏசையா ஏசையா
உம்மால் ஆகுமே – 2

1. திட்டங்களை தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா – 2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2

2. என் தந்தையால் கூடுமோ கூடாதது
என் தாயால் கூடுமோ கூடாதது – 2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2

3. என் சொந்ததால் கூடுமோ கூடாதது
என் பந்தத்தால் கூடுமோ கூடாதது – 2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post