Enathu Jeevanum Song Lyrics
Enathu Jeevanum Periya Belanum Neerthane Neerthane! Song Lyrics in Tamil and English Sung By. John Edwin White.
Enathu Jeevanum Christian Song Lyrics in Tamil
எனது ஜீவனும் பெரிய பெலனும் நீர்தானே நீர்தானே
எனது தகப்பனும் என் கண்காணியும் நீர்தானே நீர்தானே
என் கண்கள் உம்மையே நோக்குகின்றன
என் இதயம் உமக்காய் காக்கின்றது (2)
1. என் அக்கிரமங்களுக்காய் என்னை சரிகட்டாமலும்
என் பாவங்களுக்காய் என்னை தண்டியாமலும் (2)
உம் கிருபை எந்நாளும் என்னை தாங்கினதையா
உம் இரத்தம் உம் பாசம் என்னை மீட்டு கொண்டதையா (2)
உம் சிலுவையின் கீழ் ஒடி வந்துள்ளேன்
உம் சிறகின் நிழலில் தஞ்சம் புகுந்தேன் (2)
2. என்னை கைவிடாமலும் என்னை தள்ளிடாமலும்
இருந்த கர்த்தரின் இரட்சிப்பை குறித்து உயர்த்தி பாடுவேன் (2)
உம் கிருபை உம் நீதி என் தலை மேல் இருக்கும்
நீர் எனக்காய் உரைத்த வாக்குகள் என் வாழ்வில் நிறைவேறும் (2)
உம் சிலுவையின் கீழ் ஒடி வந்துள்ளேன்
உம் சிறகின் நிழலில் தஞ்சம் புகுந்தேன் (2)
Enathu Jeevanum Christian Song Lyrics in English
Enathu Jeevanum Periya Belanum Neerthane Neerthane!
Enathu Thagappanum En Kankaaniyum Neerthane Neerthane!
En Kangal Ummaiyae Nokkugintrana
En Idhayam Umakkaai Kaakkintrathu (2)
1. En Akkaramankalukkaai Ennai Sari Kattaamalum
En Pavangalukkaai Ennai Thandiyaamalum (2)
Um Kirubai Ennaalum Enai Thaankinathaiyaa
Um Eraththam Um Paasam Ennai Meettu Kondathaiyaa (2)
Um Siluvaiyin Keel Odi Vanthullaen
Um Sirakin Nizhalil Thanjam Pukunthaen (2)
Enathu Jeevanum Periya Belanum Neerthane Neerthane!
Enathu Thagappanum En Kankaaniyum Neerthane Neerthane!
2. Ennai Kaividaamalum Ennai Thallidaamalum
Iruntha Karththarin Eratchippai Kuriththu Uyarththi Paaduven (2)
Um Kirubai Um Neethi En Thalai Mel Irukkum
Neer Enakkaai Uraiththa Vakkukal En Vaazhvil Niraiverum (2)
Enathu Jeevanum Periya Belanum Neerthane Neerthane!
Enathu Thagappanum En Kankaaniyum Neerthane Neerthane!
En Kangal Ummaiyae Nokkugintrana
En Idhayam Umakkaai Kaakkintrathu (2)
Enathu Jeevanum Periya Belanum Neerthane Neerthane!
Enathu Thagappanum En Kankaaniyum Neerthane Neerthane!
Comments are off this post